Type Here to Get Search Results !

இந்தியாவின் சிறந்த தொழில் திட்டம் விருது 2023 / BEST BUSINESS PROJECT AWARD IN INDIA 2023

  • இந்தியாவின் சிறந்த தொழில் திட்டம் விருது 2023 / BEST BUSINESS PROJECT AWARD IN INDIA 2023: ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவின் சிறந்த தொழில் திட்டத்துக்காக இந்திய திட்ட மேலாண்மை நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டு ஐ.சி.எஃப்.-இன் 'வந்தே பாரத் ரயில்', இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான விமானம் தாங்கி கப்பல் 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' மற்றும் ஜம்மு காஷ்மீரின் உலகின் மிக உயரமான ரயில் பாலமான 'செனாப் ரயில் பாலத் திட்டம்' உள்பட மொத்தம் 5 திட்டங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இந்திய திட்ட மேலாண்மை நிறுவனம் சாா்பில் அண்மையில் இணையவழி மூலம் நடைபெற்ற வருடாந்திர விருது வழங்கும் விழாவில், வந்தே பாரத் ரயிலை தயாரித்ததற்காக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐ.சி.எஃப்.) 2023-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • BEST BUSINESS PROJECT AWARD IN INDIA 2023: Awarded annually by Project Management Institute of India for the best business project in India. This year ICF's 'Vande Bharat Train' will be accompanied by India's indigenously manufactured aircraft carrier 'INS. 
  • The award has been given to a total of 5 projects including Vikrant' and Jammu Kashmir's world's highest railway bridge 'Chenab Rail Bridge Project'. Chennai Integrated Coach Factory (ICF) has been awarded the award for the year 2023 for manufacturing the Vande Bharat train at the annual award ceremony held online on behalf of the Indian Project Management Institute recently.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel