Type Here to Get Search Results !

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் / RURAL ELECTRIFICATION CORPORATION

  • கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் / RURAL ELECTRIFICATION CORPORATION: ஆர்.இ.சி என்பது மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு 'மகாரத்னா' பொதுத்துறை நிறுவனமாகும்.
  • மேலும் இது ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி), பொது நிதி நிறுவனம் (பி.எஃப்.ஐ) மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (ஐ.எஃப்.சி) என பதிவு செய்யப்பட்டுள்ளது. 
  • மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள், மின்கல சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா திட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மின்சார உள்கட்டமைப்புத் துறைக்கும் இது நிதியுதவி அளித்து வருகிறது. 
  • அண்மையில், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு, சமூக மற்றும் வணிக உள்கட்டமைப்பு (கல்வி நிறுவனம், மருத்துவமனைகள்), துறைமுகங்கள் மற்றும் எஃகு மற்றும் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு ஆர்இசி தனது நிதியுதவி திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

ENGLISH

  • RURAL ELECTRIFICATION CORPORATION: REC is a 'Maharatna' Public Sector Undertaking under the administrative control of the Ministry of Electricity, Central Government, and is a non-banking financial institution (NBFC), Public Finance Institution (PFI) and the Reserve Bank of India. Registered as Infrastructure Finance Corporation (IFC). 
  • It is also funding the entire electricity infrastructure sector, including new technologies such as power generation, power distribution, power distribution, renewable energy and electric vehicles, battery storage, green hydrogen and green ammonia projects. 
  • Recently, REC has expanded its financing program to various sectors like roads and expressways, metro rail, airports, IT communication, social and business infrastructure (educational institute, hospitals), ports and steel and refining.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel