Type Here to Get Search Results !

பிரகதி இணையதளம் / PRAGATI PLATFORM

  • பிரகதி இணையதளம் / PRAGATI PLATFORM: மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிமுகம் "பிரகதி (ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் விரைவான நடைமுறை)' என்ற வலைதளத்தை அறிமுகம் செய்தது.
  • மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. 
  • குறிப்பாக, எண்ம (டிஜிட்டல்) கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது. 
  • உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுகிறது; சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
  • மக்கள் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாள்களிலிருந்து 20 நாள்களாக குறைய இந்த வலைதளம் உதவுகிறது.

ENGLISH

  • PRAGATI PLATFORM: The Central Government has launched a website called "PRAGATI (Progressive Governance and Rapid Implementation)" to ensure that various development schemes launched by the Central Government are completed in a timely manner.
  • The direct participation of Prime Minister Narendra Modi in monthly meetings with Chief Secretaries of States and officials of Central Ministries reflects the importance of the PRAGATI platform. 
  • In particular, the PRAGATI platform has created a new culture of accountability, especially with the help of digital monitoring. The platform has helped in the speedy implementation of major infrastructure projects including national highways and new airports. 
  • For example, the platform helps in avoiding unnecessary delays in land acquisition and obtaining environmental clearances; it also helps in expediting social development projects.
  • The platform has helped in reducing the time taken by the government to respond to people's grievances from 32 days to 20 days.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel