Type Here to Get Search Results !

மிக்-21 விமான விபத்து / MIG 21 JET FIGHTER ACCIDENT

 

TAMIL
  • ராஜஸ்தான் மாநிலம், உடார்லாய் விமான தளத்தில் இரவு, விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. 2 இருக்கைகள் கொண்ட இந்த பயிற்சி விமானம் இரவு 9.10 மணிக்கு திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.
  • இதில், விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் இறந்த விமானிகளின் பெயர்களை விமானப்படை வெளியிட்டது. 
  • விங் கமாண்ட் எம்.ராணா, லெப்டினன்ட் அத்வித்தியா பால் ஆகியோர் விபத்தில் இறந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 
  • விமானப்படையில் கடந்த 1964ம் ஆண்டு முதல் இடம் பெற்றுள்ள இந்த விமானங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இவற்றை 2025ம் ஆண்டுக்குள் படையில் இருந்து முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய விமானப்படையில், 1964ம் ஆண்டில் இருந்து மொத்தம் 1,200 மிக்-21 போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பல நேரடியாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன.
  • மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, விமானப்படையில் 113 மிக்-21 விமானங்கள் மட்டுமே இந்திய விமானப்படையில், 1964ம் ஆண்டில் இருந்து மொத்தம் 1,200 மிக்-21 விமானங்கள் சேர்க்கப்பட்டன. 
  • இவற்றில் பல நேரடியாக ரஷ்யாவிடம் இருந்தும், மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, தற்போது விமானப்படையில் 113 மிக்-21 விமானங்கள் மட்டுமே இருக்கின்றன.
  • கடந்த 1970ம் ஆண்டில் இருந்து இதுவரையில் நடந்துள்ள இந்த விமானங்களின் விபத்துகளில் 170க்கும் மேற்பட்ட விமானப்படை விமானிகளும், 40 பொதுமக்களும் உயிர் இழந்துள்ளனர். 
  • 1966 முதல் 1984 வரையில் விபத்துகளின் மூலம் 840 மிக்-21 விமானங்களை விமானப்படை இழந்துள்ளது. மோசமான பராமரிப்பு, இன்ஜின் தோல்வி ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துள்ளன
  • இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கபட்ட ரபேல் போர் விமானங்களுடன், 2000 விமானங்கள் உள்ளன.
ENGLISH
  • A MiG-21 aircraft belonging to the Air Force was engaged in a training exercise at the Udarlai airbase in Rajasthan state at night. The 2-seater training aircraft went down suddenly at 9.10 pm and exploded.
  • In this, the 2 pilots in the plane also died. In this case, the Air Force released the names of the pilots who died in the accident. Wing Commander M. Rana and Lt. Advitya Paul died in the accident. An inquiry has been ordered into the accident.
  • These planes, which have been in the Air Force since 1964, have been involved in frequent accidents and loss of life. Due to this, it has been decided to completely remove them from the force by 2025.
  • A total of 1,200 MiG-21 fighters have been inducted into the Indian Air Force since 1964. Many of these were purchased directly from Russia. Others are manufactured in India. As of 2019, the Indian Air Force has only 113 MiG-21s in service, while a total of 1,200 MiG-21s have been inducted since 1964.
  • Many of these were sourced directly from Russia, while others were manufactured in India. According to the statistics of last year 2019, currently there are only 113 MiG-21 aircraft in the Air Force.
  • More than 170 Air Force pilots and 40 civilians have lost their lives in these aircraft accidents since 1970. Between 1966 and 1984, the Air Force lost 840 MiG-21s in accidents. Poor maintenance and engine failure are the reasons for this. With the newly inducted Rafale fighter jets, the Indian Air Force has 2000 aircraft.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel