Type Here to Get Search Results !

மின்சார வாகனக் கொள்கை 2024 / ELECTRIC VEHICLE POLICY 2024

  • மின்சார வாகனக் கொள்கை 2024 / ELECTRIC VEHICLE POLICY 2024: தேவையான குறைந்தபட்ச முதலீடு - ரூ 4150 கோடி அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை
  • உற்பத்திக்கான காலக்கெடு - இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கும், மின்சார வாகனங்களின் வணிக உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டலை எட்டுவதற்குமான காலக்கெடு.
  • உற்பத்தியின் போது உள்நாட்டு மதிப்பு கூட்டல் - 3வதுஆண்டில் 25% மற்றும் 5வது ஆண்டில் 50% உள்ளூர்மயமாக்கல் நிலையை அடைய வேண்டும்.
  • 15% சுங்க வரி 5 வருட காலத்திற்கு பொருந்தும், சிஐஎஃப் மதிப்பு 35,000 டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படும்
  • இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை, அதிகபட்சம் ₹6,484 கோடி (உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைக்கு சமம்) கைவிடப்பட்ட மொத்த வரி அல்லது செய்யப்பட்ட முதலீடு, எது குறைவோ அதன் மூலம் தீர்மானிக்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8,000 மின்சார வாகனங்களுக்கு மேல் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது. பயன்படுத்தப்படாத வருடாந்திர இறக்குமதி வரம்புகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
  • நிறுவனத்தால் செய்யப்பட்ட முதலீட்டு உறுதிப்பாடு கைவிடப்பட்ட சுங்க வரிக்கு பதிலாக வங்கி உத்தரவாதத்தால் ஆதரிக்கப்பட வேண்டும்.
  • டி.வி.ஏ மற்றும் திட்ட வழிகாட்டுதல்களின் கீழ் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீட்டு அளவுகோல் அடையாத பட்சத்தில் வங்கி உத்தரவாதம் செயல்படுத்தப்படும்.

ENGLISH

  • ELECTRIC VEHICLE POLICY 2024: Minimum Investment Required – Rs 4150 Crore Maximum Investment No Limit
  • Timeline for Production – Timeline for setting up manufacturing plants in India, starting commercial production of electric vehicles and achieving 50% domestic value addition within a maximum of 5 years.
  • Domestic value addition during production – 25% in 3rd year and 50% localization in 5th year.
  • 15% customs duty applicable for a period of 5 years, admissible for vehicles with CIF value of $35,000 or more
  • The total number of electric vehicles allowed for import will be determined by a maximum of ₹6,484 crore (equivalent to the incentive under the Product Linked Incentive Scheme) total duty foregone or investment made, whichever is less.
  • Import of more than 8,000 electric vehicles per year will not be allowed under this scheme. Unused annual import limits are allowed to be carried over.
  • The investment commitment made by the company should be backed by a bank guarantee in lieu of foregone customs duty.
  • A bank guarantee will be invoked if the minimum investment criteria defined under VAT and scheme guidelines are not met.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel