Type Here to Get Search Results !

உலக கோடீஸ்வர நகரங்கள் பட்டியல் 2024 / LIST OF WORLD BILLIONAIRE CITIES 2024

  • உலக கோடீஸ்வர நகரங்கள் பட்டியல் 2024 / LIST OF WORLD BILLIONAIRE CITIES 2024: உலகில் வேகமாக வளர்ந்து வரும், கோடீஸ்வரர்களின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது என்றும், இந்த ஆண்டில் நகரத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் 26 பேர் கூடுதலாக இணைந்துள்ளனர் என்றும் ஹூருன் குளோபல் ரீச் பட்டியல் தெரிவிக்கிறது.
  • சீன தலைநகர் பைஜங்கில் 91 கோடீஸ்வரர்கள் உள்ள நிலையில், மும்பை நகரத்தில் 92 கோடீஸ்வரர்கள் உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மும்பையில், 26 புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்கியுள்ளனர். 
  • அதே நேரத்தில், பெய்ஜிங் நகரம், 18 கோடீஸ்வரர்களை இழந்துள்ளது. இதனில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் கோடீஸ்வரர்கள் அடங்கிய நகரமாக மும்பை உருவாகியுள்ளது.
  • ஆசியாவின் கோடீஸ்வர நகரப் பட்டியில் முதலிடத்திலும், உலக கோடீஸ்வர நகரங்கள் பட்டியலில் மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளது. தேசிய தலைநகர் தில்லி, முதல் முதலாக பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களால் ஆற்றல் மற்றும் மருந்துத் துறைகள் உட்பட பல துறைகளில் மும்பை மிக வேகமாக முன்னேறி வருகிறது. 
  • முகேஷ் அம்பானி உலக அளவில் தனது வலுவான நிலையை தக்க வைத்துக் கொண்டு 10வது இடத்தில் உள்ளார். இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வெற்றியே காரணம். கௌதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
  • மும்பையின் கோடீஸ்வரர்கள் மத்தியில், ரியல் எஸ்டேட் அதிபர் மங்கள் பிரபாத் லோதா மற்றும் குடும்பத்தினர் சொத்து 116% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • சன் பார்மாசூட்டிகல்ஸின் திலீப் ஷாங்வி மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் கோடீஸ்வரர்களாக உயர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். 
  • HCL நிறுவனத்தின் ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் சொத்து மதிப்பு, உலகளாவிய தரவரிசையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டது. 
  • இந்நிறுவனம் 16 இடங்கள் முன்னேறி 34 வது இடத்தைப் பிடித்தது. எனினும் இதற்கு நேர்மாறாக, சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் எஸ் பூனவல்லா ஒன்பது இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்குச் சென்றுவிட்டார். இவர் மொத்த சொத்து மதிப்பு $82 பில்லியன்.
  • சர்வதேச அளவிலான பட்டியலில், பெரும் பணக்காரர்களை கொண்ட நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 97 பெரும் பணக்காரர்களுடன், லண்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • பெரும் பணக்காரர்களின் பெயர்களை கொண்ட உலக பட்டியலில், உலகில் 3279 கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்றும், இதில் 167 பேர், இந்த வருடம் பட்டியலில் இணைந்த புதிய நபர்கள் என்றும் கூறப்படுகிறது. 
  • புதிதாக இணைந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர்கள். 
  • நியூயார்க் நகரத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், 109 பேர் புதிதாக இணைந்தவர்கள். 800 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.

ENGLISH

  • LIST OF WORLD BILLIONAIRE CITIES 2024: Mumbai is the world's fastest-growing millionaire capital, with 26 more people joining the list of billionaires in the city this year, according to the Hurun Global Reach list.
  • While the Chinese capital Beijing has 91 millionaires, the city of Mumbai has 92 millionaires. In the last one year alone, Mumbai has created 26 new millionaires. Meanwhile, the city of Beijing has lost 18 millionaires. Mumbai has emerged as the fastest growing millionaire city in the world.
  • Mumbai ranks first in the list of millionaire cities in Asia and third in the list of millionaire cities in the world. The national capital, Delhi, is the first to feature in the top 10 list.
  • Mumbai is developing rapidly in many sectors, including energy and pharmaceuticals, thanks to industrialists like Mukesh Ambani. Mukesh Ambani maintains his strong position at the 10th position globally. 
  • This is due to the success of Reliance Industries. Gautam Adhani has climbed 8 places to 15th. Among Mumbai's millionaires, real estate tycoon Mangal Prabhat Lodha and his family's wealth increased by 116%.
  • Dilip Shanghvi and Kumar Mangalam Birla of Sun Pharmaceuticals have also become billionaires and contributed to India's economic growth. The net worth of Shiv Nadar and family of HCL saw a significant rise in the global rankings.
  • The company moved up 16 places to rank 34. In contrast, however, Serum Institute's Cyrus S Poonawalla slipped nine places to 55th. His net worth is $82 billion.
  • It has topped the international list as the city with the richest people. London is second, with 97 super-rich. According to the world list of super rich names, there are 3279 billionaires in the world and 167 of them are new people who joined the list this year.
  • US has the highest number of new billionaires. 109 new additions to New York City billionaires list America's New York City tops the list with 800 millionaires.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel