லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்கள் / LEAN CAMPUS START UPS: லீன் கேம்பஸ் ஸ்டார்ட் அப்ஸ் என்பது கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் சிறந்த முன்முயற்சிகள் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் செயல்படும் நிறுவனம் ஆகும். மிஷன் கேடலிஸ்ட் அறக்கட்டளையின் கீழ் இது செயல்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் இளைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட மிஷன் கேடலிஸ்ட், புத்தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் உதவியுடன் நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்து செயல்படுகிறது.
ENGLISH
LEAN CAMPUS START UPS: Lean Campus Start Ups is an organization dedicated to shaping the future of India through innovative initiatives in education, skill development and entrepreneurship. It operates under Mission Catalyst Foundation.
Founded in 2014 with a mission to inspire and empower youth, Catalyst works to promote positive change across the country with the help of entrepreneurs, corporations and the government.