Type Here to Get Search Results !

TNPSC Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு / TNPSC AGRICULTURAL OFFICER RECRUITMENT 2023

TNPSC Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு
TNPSC AGRICULTURAL OFFICER RECRUITMENT 2023

TNPSC Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer வேலைவாய்ப்பு அறிவிப்பு / TNPSC AGRICULTURAL OFFICER RECRUITMENT 2023
TNPSC நிறுவனத்தில் Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  1. Assistant Agricultural Officer (Post Code No.102) - 79 + 5 C/F
  2. Assistant Horticultural Officer (Post Code No.105) - 148 + 31 C/F
தகுதி
  1. Assistant Agricultural Officer 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தமிழ்நாட்டின் மூலம் இணைக்கப்பட்ட விவசாய பல்கலைக்கழகம் அல்லது வேளாண் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் வேளாண்மையில் இரண்டு வருட டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
  2. Assistant Horticultural Officer மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தோட்டக்கலையில் இரண்டு ஆண்டுகளில் டிப்ளோமா படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
  • TNPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.65,500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) Objective Type for Both The Posts மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான CBT தேர்வானது 07.02.2024 அன்று நடைபெற உள்ளது.
தேர்வு கட்டணம்
  • தேர்வு கட்டணம்: ரூ. 100/-
  • முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை
  • TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (24.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel