திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு
NIT TRICHY RECRUITMENT 2023
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (NIT Trichy) Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Junior Research Fellow - 01
- NIT Trichy பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Tech, M.Sc, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் NET / GATE தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
- NIT Trichy பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- NIT Trichy பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- NIT Trichy பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.