Type Here to Get Search Results !

திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் / TIHANG-TIBANG BIOSPHERE RESERVE

  • திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் / TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: அருணாச்சலப் பிரதேசத்தில் 5112 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் 1998ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
  • ஆதி, புத்த மற்றும் மிஷ்மி பழங்குடி மக்கள் மிகுந்து வாழும் இக்காப்பகம் காடுகள் மிகுந்து காணப்படுகிறது.

தாவரங்கள்

  • திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் / TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: உலகின் மெகா பல்லுயிர் வளப்பகுதியாக விளங்கும் இக்காப்பகத்தில் 1500 பூக்கும் தாவர வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. 
  • சயாத்தியா, லிவிஸ்டோனா மற்றும் கோப்டிஸ் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 8க்கும் மேற்பட்ட வன வகைகள் உள்ளன.

விலங்குகள்

  • திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் / TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்திப்பூச்சிகள் உட்பட 45 வகையான பூச்சியினங்களும் 195 வகையான பறவையினங்களும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. 
  • சிறுத்தை, பனிச்சிறுத்தை, பொன்பூனை, காட்டுப்பூனை மற்றும் சிறுத்தை பூனை போன்ற பாலூட்டிகள் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

  • திஹாங்-திபாங் உயிர்க்கோளக் காப்பகம் / TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: தீவிர காடழிப்பு, மண் அரிப்பு மற்றும் காடழித்து பயிர் செய்தல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

ENGLISH

  • TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: Spread over 5112 sq km in Arunachal Pradesh, this reserve was declared a Biosphere Reserve in 1998. Adi, Budha and Mishmi tribal people live in this reserve which is rich in forests.

Plants

  • TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: 1500 species of flowering plants have been identified in this reserve which is the mega biodiversity reserve of the world.
  • The reserve has more than 8 forest types, rich in rare and endangered plant species like Cyathia, Livistona and Coptis.

Animals

  • TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: 45 species of insects including butterflies and moths and 195 species of birds have been found here.
  • Mammals such as leopard, snow leopard, golden cat, wild cat and leopard cat are found.

Threats
  • TIHANG-TIBANG BIOSPHERE RESERVE: Extreme deforestation, soil erosion and deforestation are major threats.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel