Type Here to Get Search Results !

உலக அமைதி தினம் / WORLD PEACE DAY

TAMIL 

  • இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது.
  • மற்ற உலகநாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக 1945 அக்டோபரில் உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபை அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது. 
  • இரண்டாவதாக ஐ.நா.பொதுச் செயலாளரால் செப்டம்பர் 21 அன்று ஒலிக்கப்பட்டு அவரது அமைதி தின உரையும் நிகழ்த்தப்படும்.சர்வதேச அமைதி தினம் 1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ல் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. 
  • உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுத்து சண்டை சச்சரவுகளை தீர்த்து, உலகில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்
மையக்கருத்து 2022
  • 'இனவெறிக்கு முடிவு; அமைதியை கட்டமைப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இன பாகுபாடு நிறுவனங்கள், சமூக கட்டமைப்பு, ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. 
  • வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், லஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபட்டு அமைதியான, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட இந்த உலக அமைதி தினத்தில் உறுதியேற்போம்.
ENGLISH
  • At the height of World War II, Japan realized the need and reality of peace only when atomic bombs were dropped on Hiroshima and Nagasaki.
  • The rest of the world felt it too. As a result, in October 1945, the United Nations was formed on American soil.
  • Second, the UN Secretary-General's Peace Day speech will be delivered on September 21. The International Day of Peace has been celebrated worldwide on September 21 every year since 1981.
  • Its purpose is to prevent war and violence among the countries of the world, settle disputes and establish peace in the world
Theme 2022
  • 'An end to racism; This year's theme is 'Building Peace'. Racial discrimination affects institutions, social structures, and everyone in every society. leads to inequality.
  • On this World Peace Day, let us pledge to create a peaceful and unequal world free from poverty, lack of education, sexual violence, dictatorship, bribery and lack of awareness.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel