Type Here to Get Search Results !

சைபர் அலர்ட் ஆப் செல்போன் செயலி / CYBER ALERT MOBILE APP

  • சைபர் அலர்ட் ஆப் செல்போன் செயலி / CYBER ALERT MOBILE APP: தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர ஊர்ச்சி அடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இணைய வெளி குற்றுக்களும் பெருகி வருகின்றன. 
  • சைபர் குற்றங்களை எங்கிருந்தும் நிகழ்ந்த இயலும் என்பதால் சைபர் குற்றவாளிகள் நாடு, மொழி கடத்து உலகெங்கும் பரவியுள்ளனர். 
  • அதேபோல் பாதிக்கப்படும் மக்களும் பல்வேறு நாடுகளை நகரங்களை சேர்ந்தவர்கள். சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
  • அதேபோல் புதிய தொழில்நுட்பங்கள் சாதாரண பொது மக்களின் உபயோகத்திற்கு வருவதற்கு முன்னரே, அதனை கையாண்டு பயன்டுத்தி மக்களை ஏமாற்றுவதிலும் சைபர் குற்றவாளிகள் கைதேர்ந்தவர்கள். 
  • முதலில் வங்கி கணக்குகளை தங்கள் லாபத்திற்கு உபயோகித்து வந்தவர்கள், தற்போது பண பரிவர்த்தன வாவட்டுகள் தொடங்கி, கிரிப்டோ வாட்டுகளை பயண்படுத்தி ஏமாற்றி வருகின்றனர். 
  • குற்றம் புரிவதற்கு எண்ணற்ற மொபைல் எண்கள், விர்ட்யுவல் எண்கள், வாட்சாப், டெலிகிராம் போன்ற செயலிகள், தற்காலிக வெப்சைட்டுகள் பல்வேறு வங்கி கணக்குகள் போன்றவற்றை உபயோகிக்கின்றனர். 
  • தற்போது பார்ட் டைம் ஜாப் ஆஃபர். ஆன்லைன் கிரிப்போ இன்வெஸ்ட்மெண்ட் மோசடி போன்ற வழக்குகள் பதினாகின்றன. இக்குற்றங்கள் ஒருங்கமைக்கப்பட்ட குறிப்பிட்ட குழுவினரால் திகழ்த்தப் பெறுகின்றன. 
  • மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்படுகின்றன, இந்நிலையில் குற்றங்களை வகைப்படுத்தி, குற்றவாளிகளின் தகவல்களோடு தொடர்பு படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதும், கைது செய்வதும் இயலும் என்பதன் அடிப்படையில் சென்னை பெருகர் காவல் ஆணையாளர் உத்தரவுப்படி சென்னை பெருநகா காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் செல், CYBER ALERT APP என்ற செல்போன் செயலியை வடிவமைத்துள்ளது.
  • சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , இகாப, இன்று (28.08.2023) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு CYBER ALERT APP’ என்னும் புதிய செல்போன் செயயியை துவக்கி வைத்தார்.
  • இந்த செயலியின் வழியாக சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய மொபைல் எண்கள். வங்கி கணக்குகள், சமூக வலைதள கணக்குகள், இமெயில் ஐடிகள், வெப்சைட்டுகள் போன்றவை சென்னை பெருநகர காவல் துறையின் 20 காவல் பிரிவுகளால் உள்ளீடு செய்யப்படுகிறது. 
  • மொபைல் எண்களோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மற்ற தரவுகளோ வழக்குகளில் தொடர்புடையதாக இருப்பின் அந்த வழக்குகள் ஒருங்கிணைந்து இந்த செயலியின் மூலம் வகைப்படுத்தப்படும். 
  • அது குறித்த தகவல்கள் தொடர்புடைய காவல் பிரிவுகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும். மேலும் காலஇடைவெளி அறிக்கைகள், குற்ற செயல்வகை தொடர்பான அறிக்கைகள், ஒரே தரவுகள் தொடர்பான அறிக்கைகள் போன்றவற்றையும் இச்செயலியின் மூலம் பெற இயலும். 
  • இதன் வாயிலாக, உயர் அதிகாரிகள் சைபர் குற்றத் தரவுகளை கண்காணித்து, புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும், மேலும் தனிப்படைகளை அமைத்து அதிக அளவில் குற்றவாளிகளை வெளி மாநிலங்கள் சென்று கைது செய்வதை மேம்படுத்தவும் இயலும்.
  • பெருகிவரும் சைபர் குற்றங்களை வகைப்படுத்துவதிலும், குற்றத் தரவுகளை ஒருங்கிணைப்பதிலும், அதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய குற்றங்களை எடுத்துக்காட்டுவதிலும் இந்த Cyber Alert App செயலியானது முக்கிய பங்காற்றும். 
  • இதன் வாயிலாக சைபர் குற்றவாளிகளை கைது செய்வது எளிதாகும். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த Cyber Alert App செயலியானது, தமிழ்நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ENGLISH

  • சைபர் அலர்ட் ஆப் செல்போன் செயலி / CYBER ALERT MOBILE APP: In the situation where technology has developed and the world has become a village, the use of the internet has reached an enormous speed today. 
  • As a result, cyber crimes are increasing. As cyber crimes can be committed from anywhere, cyber criminals have spread across countries, languages and the world. Also affected people are from different countries and cities. Cybercriminals are using various new tactics to deceive the public.
  • Cybercriminals are also adept at exploiting new technologies and deceiving people even before they are available to the general public. Those who used to use bank accounts for their own profit, are now scamming crypto wallets by starting money transfer wallets. 
  • Innumerable mobile numbers, virtual numbers, apps like WhatsApp, Telegram, temporary websites and various bank accounts are used to commit the crime. Currently offering part time job. There are dozens of cases of online crypto investment scams.
  • These crimes are committed by organized groups. Also, cases related to cyber crimes are registered in all police stations, in this case, by classifying the crimes and linking them with the information of the criminals, the criminals can be easily identified and arrested, as per the order of the Commissioner of Police, Perugarh, Chennai Perunaka Police, Central Crime Cell, Cyber Crime Cell, has launched a cell phone application called “CYBER ALERT APP”. Designed by
  • Chennai Metropolitan Police Commissioner Shankar Jiwal, ICBA, today (28.08.2023) evening attended a program held in the conference hall at the Office of the Commissioner of Police, 2nd Floor, Vepperi and launched a new mobile app called CYBER ALERT APP.
  • Mobile numbers used by cybercriminals through this app. Bank accounts, social networking accounts, email IDs, websites etc. are entered by 20 police units of Chennai Metropolitan Police Department. If mobile numbers or more than one other data are related to the cases then those cases will be classified together through this app. 
  • Information about it will be sent to concerned police units and higher authorities. Also periodic reports, crime type reports, same data reports etc. can be obtained through this processor. 
  • Through this, higher officials can monitor cyber crime data, advise the investigating officers, and set up special forces to enhance the arrest of large numbers of criminals abroad.
  • This Cyber Alert App will play a key role in categorizing the growing cyber crime, collating crime data and thereby highlighting inter-related crimes. This will make it easier to arrest cyber criminals. This Cyber Alert App, which has been implemented as a pilot program in the Chennai Metropolitan Police Commission, is to be expanded to the whole of Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel