Type Here to Get Search Results !

TX2 விருது 2022 / TX2 AWARD 2022


TAMIL
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2013-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. 
  • உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு கன்சர்வேஷன் அண்டு டைகர் உள்ளிட்ட 13 அமைப்புகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
  • இவ்வமைப்பு, பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய நாடுகளுக்கு TX2 எனும் உயரிய விருதை வழங்கி வருகின்றது. 
  • அதன்படி, சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது காணொளி மூலம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • According to a 2013 census, there were only about 30 tigers in the Satyamangalam Tiger Reserve. However, this number has now increased to 80. Globally, 13 organizations, including Conservation and Tiger, have formed a coalition to protect the Tiger.
  • The organization has been awarding the highest award, the TX2, to countries that have doubled their Tiger numbers in ten years. Accordingly, Satyamangalam is to be handed over to the Tiger archives for doubling the number of Tigers in 10 years internationally. It is noteworthy that this award is to be given to the Government of Tamil Nadu through video.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel