Type Here to Get Search Results !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2025 - முழு விவரம் / PLUS 2 EXAM RESULT 2025 - FULL ANALYSIS

  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2025 - முழு விவரம் / PLUS 2 EXAM RESULT 2025 - FULL ANALYSIS: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணியளவில் வெளியிட்டார். 
  • இதில் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியானது.
  • இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
  • தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. 
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • தேர்வெழுதியோர் மொத்த எண்ணிக்கை : 7,92,494
  • மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316
  • மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178

தேர்ச்சி விவரங்கள்

  • தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
  • மாணவியர் - 4,05,472 (96.70 %)
  • மாணவர்கள் - 3,47,670 (93.16 %)
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049

பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்

  • அரசுப் பள்ளிகள் – 91.94%
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%
  • தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%

பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

  • இருபாலர் பள்ளிகள் – 95.30%
  • பெண்கள் பள்ளிகள் – 96.50%
  • ஆண்கள் பள்ளிகள் – 90.14%

அரசுப் பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

  • அரியலூர் – 98.32%
  • ஈரோடு – 96.88%
  • திருப்பூர் – 95.64%
  • கன்னியாகுமரி – 95.06%
  • கடலூர் – 94.99%

அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

  • அரியலூர் - 98.82%
  • ஈரோடு - 97.98%
  • திருப்பூர் மாவட்டத்தில் - 97.53%
  • கோயம்புத்தூர் - 97.4%
  • கன்னியாகுமரி - 97.01%

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்

  • அறிவியல் பாடப்பிரிவுகளில் - 96.99%
  • வணிகவியல் பாடப்பிரிவுகளில் - 92.68%
  • கலைப் பிரிவுகளில் - 82.90%
  • தொழிற்பாடப் பிரிவுகளில் - 84.22%

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை

  • கடந்த ஆண்டு - 2,478
  • இந்த ஆண்டு - 2,638

100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை

  • கடந்த ஆண்டு - 397
  • இந்த ஆண்டு - 436

தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்

  • பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 7,513
  • 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 2,638
  • 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 436
  • பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36 சதவிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.16 சதவிகிம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கியப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம்

  • தமிழ் - 99.15% - 135 பேர்
  • இயற்பியல் - 99.22% - 1,125 பேர்
  • வேதியியல் - 98.99% - 3,181
  • உயிரியல் - 99.15% - 827 பேர்
  • கணிதம் - 99.16% - 3,022 பேர்
  • தாவரவியல் - 99.35% - 269 பேர்
  • விலங்கியல் - 99.51% - 36 பேர்
  • கணினி அறிவியல் - 99.73% - 9,536 பேர்
  • வணிகவியல் - 98.36% - 1,624 பேர்
  • கணக்குப் பதிவியல் 97.36% - 1,240 பேர்
  • பொருளியல் - 98.17% - 556 பேர்
  • கணினிப் பயன்பாடுகள் - 99.78% - $,208
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 98.78% - 273 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
  • ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 26,887.
  • ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை - 2,853

ENGLISH

  • PLUS 2 EXAM RESULT 2025 - FULL ANALYSIS: The results of the Plus 2 general examination in Tamil Nadu under the state syllabus were released by School Education Minister Anbil Mahesh at 9 am on Thursday (May 8) at the Anna Centenary Library in Kotturpuram, Chennai. As usual, girl students topped the list. Girl students passed 96.70 percent and boys 93.16 percent. It is noteworthy that last year's total pass rate was 94.56 percent.
  • The public examinations for Plus 2 students in Tamil Nadu began on March 3 and ended on the 25th. In this situation, the results of the examination for the students who wrote the Plus 2 general examination across Tamil Nadu were released at 9 am on Thursday.
  • Following this, students can check their results by entering their registration number and date of birth on the website addresses https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/.
  • The exam results were sent as SMS to the registered mobile numbers of all the students who appeared for the exam. The exam results can be accessed free of cost at the National Information Centres operating in the District Collectorate and at all central and branch libraries.
  • Total number of candidates: 7,92,494
  • Number of students: 4,19,316
  • Number of students: 3,73,178

Pass details

  • Passed: 7,53,142 (95.03%)
  • Female Students - 4,05,472 (96.70 %)
  • Male Students - 3,47,670 (93.16 %)
  • Those who did not appear for the exam: 10,049

School Management-wise Pass Percentage

  • Government Schools – 91.94%
  • Government Aided Schools - 95.71%
  • Private Self-Financed Schools - 98.88%

School Category-wise Pass Percentage

  • Co-ed Schools – 95.30%
  • Girls’ Schools – 96.50%
  • Boys’ schools – 90.14%

Top 5 districts with highest pass percentage among government school students

  • Ariyalur – 98.32%
  • Erode – 96.88%
  • Thiruppur – 95.64%
  • Kanniyakumari – 95.06%
  • Cudalur – 94.99%

Course-wise pass percentage

  • 96.99% in science subjects
  • 92.68% in commerce subjects
  • 82.90% in arts subjects
  • Vocational subjects 84.22%

Number of schools with 100 percent pass rate

  • Last year - 2,478
  • This year - 2,638

Number of government higher secondary schools with 100 percent pass rate

  • Last year - 397
  • This year - 436

Specific examination pass details

  • Out of 8,019 differently-abled students who wrote the Plus 2 examination, 7,466 have passed.
  • Similarly, out of 140 prison students who wrote the examination, 130 have passed.
  • Out of a total of 16,904 separate examinations, 5,500 students have passed.
  • Number of Secondary Schools: 7,513
  • Number of Secondary Schools with 100% pass rate: 2,638
  • Number of Government Secondary Schools with 100% pass rate: 436
  • Girls' schools have passed 6.36 percentage points more than boys' schools, and co-educational schools have passed 5.16 percentage points more than boys' schools.

Number of students who scored 100 marks in major subjects, pass rate

  • Tamil - 99.15% - 135 students
  • Physics - 99.22% - 1,125 students
  • Chemistry - 98.99% - 3,181
  • Biology - 99.15% - 827 students
  • Mathematics - 99.16% - 3,022 students
  • Botany - 99.35% - 269 students
  • Zoology - 99.51% - 36 students
  • Computer Science - 99.73% - 9,536 students
  • Commerce - 98.36% - 1,624 students
  • Accounting 97.36% - 1,240 students
  • Economics - 98.17% - 556 students
  • Computer Applications - 99.78% - $,208
  • Business Mathematics and Statistics - 98.78% - 273 students scored 100% marks.
  • Number of students who scored 100 marks in any subject - 26,887.
  • Number of government school students who scored 100 marks in any subject - 2,853

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel