Type Here to Get Search Results !

94வது ஆஸ்கர் விருது / 94th OSCAR AWARD

 

TAMIL

  • 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது,
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.
  • ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
  • வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார்.
  • டெனிஸ் வில்லெனு இயக்கிய டியூன் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • டியூன் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
  • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை டியூன் படத்திற்காக கிரேக் பிரேசர் பெற்று கொண்டார்.
  • டியூன் படத்திற்காக சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக பேட்ரிஸ் வெர்மெட்டெ மற்றும் சுசன்னா சிபோஸ் ஆகியோருக்கும், சிறந்த படத்தொகுப்புக்காக ஜோ வாக்கருக்கும், சிறந்த பின்னணி இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மருக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்காக மேக் ருத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பேர்லெட் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளன.
  • சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை 'தி குயின் ஆப் பேஸ்கட்பால்' திரைப்படம் வென்றது.

"DUNE" திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது

  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் வண்ணமயமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில்,"DUNE" திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
  • குறிப்பாக சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் "DUNE" திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
  • அதே சமயம் சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
  • மேலும்,வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்த அரியானா டிபோஸ்-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் தேர்வாகியுள்ளது.
  • சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை "CODA" படத்தில் நடித்ததற்காக டிராய் கோட்சூர் பெற்றுள்ளார்.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை 'என்காண்டோ' வென்றுள்ளது.
ENGLISH
  • The 94th Academy Awards are in full swing in Los Angeles, USA. The Oscar ceremony, which takes place at the Dolby Theater in Hollywood's Boulevard, Los Angeles, takes place this year in the usual traditional way.
  • The Oscars have been hosted by Wanda Sykes, Amy Schumer and Regina Hall for the past four years. This is the first time that three women have hosted the Oscars.
  • Haryana Debose won the Oscar for Best Supporting Actress for her role in the film West Side Story.
  • Directed by Denise Villenu, the film won the Oscar for Best Visual Effects, Best Cinematography, Best Production Design, Best Background Music, Best Editing and Best Sound.
  • Tune has won 2 Oscars. 5 composers won the Oscar for Best Musical for the film Tune.
  • Craig Fraser won the Best Cinematography Award for Tune.
  • The Oscars went to Patrice Vermeatte and Susannah Sibos for Best Production Design for Tune, Joe Walker for Best Cinematography, Hans Zimmer for Best Background Music, and MacRuth, Mark Mangini, Theo Green, Duck Hemble and Ron Perlett for Best Soundtrack.
  • 'The Queen of Basketball' won the award for Best Documentary Short Film.
The movie "DUNE" has won 6 Oscars
  • The Oscars are being announced at a colorful ceremony in Los Angeles.
  • Meanwhile, "DUNE" has won Oscars in six categories, including Best Cinematography, Best Cinematography, Best Music and Best Visual Composition.
  • "DUNE" won the Oscar for Best Sound and Product Design.
  • At the same time, four people won the Oscar for Best Visual Effects for the film DUNE.
  • Composers won the Oscar for Best Musical for the film DUNE.
  • Also, the Oscar for Best Supporting Actress has been announced for Haryana Debose, who starred in West Side Story.
  • The Queen of Basketball has been nominated for Best Documentary Short Film at the Oscars.
  • Troy Kotzur won the Oscar for Best Supporting Actor for his role in "CODA".
  • 'Encondo' has won the award for Best Animated Film.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel