Type Here to Get Search Results !

அதிகம் முதலீட்டை ஈர்த்ததில் நாடுகளின் பட்டியல் / LIST OF COUNTRIES ATTRACTING THE MOST INVESTMENT

 

TAMIL
  • 'லண்டன் அண்டு பார்ட்னர்ஸ்' ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொரோனா பரவலை அடுத்து, உலகளவில், 'ஆன்லைன்' வாயிலாக பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது.
  • இதையடுத்து, மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால், உலகளாவிய முதலீட்டாளர்கள், இவ்வணிகத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இந்த வகையில், கடந்த ஆண்டில் அதிகம் முதலீடுகளை ஈர்த்த நாடுகள் பட்டியலில், இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 
  • இந்நாடு 3.93 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்தியா 1.69 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன், முன்றாவது இடத்தில் சீனாவும்; 54 ஆயிரம் கோடி ரூபாயுடன், பிரிட்டன் நான்காவது இடத்திலும் உள்ளன. 
  • இந்தியாவில் அதிகம் முதலீட்டை ஈர்த்ததில், பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. உலகளவிலான துணிகர முதலீடுகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டில், மின்னணு வர்த்தக தளங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, இரு மடங்கு உயர்ந்துள்ளது.
ENGLISH
  • The London & Partners study also found that online shopping has increased in the wake of the corona spread. Consequently, the demand for e-commerce companies has increased. Thus, global investors are increasingly investing in this business.
  • In this regard, India ranks second in the list of countries that attracted the most investment last year. In the first place is the United States.
  • The country has attracted an investment of 3.93 lakh crore rupees. India has attracted an investment of Rs 1.69 lakh crore. China is in third place with an investment of nearly Rs 1.08 lakh crore; With Rs 54,000 crore, Britain is in fourth place.
  • Bangalore is one of the most sought after destinations in India. In terms of global venture investment, investment in e-commerce platforms has more than doubled in the past year.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel