Type Here to Get Search Results !

மதுரை அரிட்டாபட்டி - தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் / TAMILNADU FIRST BIODIVERSITY HERITAGE SITE - MADURAI ARITAPATTI

TAMIL

  • மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள, 477.24 ஏக்கர் நிலப்பரப்பை, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக, உயிரிய பன்முகச் சட்டம் - 2002ன் கீழ், தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்.
  • அரிட்டாபட்டி கிராமம், ஏழு சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்ட பகுதி. 
  • மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு, இப்பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
  • இப்பகுதியில், 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், மூன்று தடுப்பணைகள் உள்ளன. 
  • இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, 16ம் நுாற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது.
  • மலைப் பகுதிகளில், 250 பறவை இனங்கள் உள்ளன. இதில், லகர் ராசாளி, ஹாஹீன் ராசாளி, ராசாளி பருந்து ஆகிய மூன்று முதன்மையான கொன்றுண்ணி பறவையினங்கள் உள்ளன.
ENGLISH
  • 477.24 acres of land in Aritapatti and Meenakshipuram villages of Madurai district has been declared as Aritapatti Biodiversity Heritage Site under the Biodiversity Act - 2002 by the Government of Tamil Nadu. It is the first biodiversity heritage site in the state.
  • Aritapatti village is a series of seven small hills. The unique topography of the hills is the main source of water in the region. In this area, there are 72 lakes, 200 natural spring ponds and three dams.
  • The Anaikondan lake here was built in the 16th century during the rule of the Pandyas. In the mountainous regions, there are 250 species of birds. In this, there are three main bird species of raptors namely Lagar hawk, Haheen hawk and Hawk hawk.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel