Type Here to Get Search Results !

செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம் / SPECIAL SCHEME FOR SYNTHETIC FIBER YARN, SYNTHETIC FIBER FABRIC PRODUCTS

  • செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம் / SPECIAL SCHEME FOR SYNTHETIC FIBER YARN, SYNTHETIC FIBER FABRIC PRODUCTS: ஆடை தயாரிப்பு சிறப்புத் திட்டம், தொழில்நுட்ப ஜவுளி, செயற்கை இழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல், அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
  • இச்சிறப்புத் திட்டமானது, உயர் மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதித் திறன் கொண்ட புதிய தலைமுறை ஜவுளி பிரிவுகள் (தொழில் நுட்ப ஜவுளி/ செயற்கை இழை நூல்) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் வழங்க உதவுகிறது.
  • பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும் அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்து, இத்துறையை பல்வகைப்படுத்துதல், மாநிலம் முழுவதும், முக்கியமாக தொழில்ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள 'B' & 'C' வகை மாவட்டங்களில் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து விளக்குகிறது.

ENGLISH

  • Special scheme for synthetic fiber yarn, synthetic fiber fabric products: The main features of the garment manufacturing special scheme are promotion of circular economy through technical textiles and synthetic fibers, creation of more employment in garment manufacturing, promotion of research and investments, balanced industrial development in all districts.
  • This flagship project promotes circular economy through high value addition and export potential new generation textile segments (technical textile/ synthetic fiber yarn) from recycled materials, creating huge employment in garment manufacturing, especially for women.
  • Encouraging research and development, diversifying the sector, and promoting balanced industrial development across the state, mainly in industrially classified 'B' & 'C' category districts, provide higher incentives for smaller investments for larger projects.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel