Type Here to Get Search Results !

பென் பின்டர் பரிசு 2024 / PEN PINTER PRIZE 2024

  • பென் பின்டர் பரிசு 2024 / PEN PINTER PRIZE 2024: அருந்ததி ராய்க்கு பென் பின்டர் பரிசு 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரோல்ட் பின்டரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 
  • அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டிஷ் லைப்ரரி இணைந்து நடத்தும் இந்த விழாவில் அருந்ததி ராய் விருதைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • PEN PINTER PRIZE 2024: Arundhati Roy Awarded Pen Pinter Prize 2024 The prize is awarded annually in honor of Nobel Prize-winning playwright Harold Pinter. It is reported that Arundhati Roy will receive the award and give a speech at the ceremony, which is co-hosted by the British Library on October 10.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel