Type Here to Get Search Results !

கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் / KANCHENJUNGA BIOSPHERE RESERVE

  • கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் / KANCHENJUNGA BIOSPHERE RESERVE: சிக்கிம் மாநிலத்தில் உள்ள கஞ்சன் ஜங்கா கி.பி. 2000த்தில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 
  • இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமாகவும் உலகின் மூன்றாவது உயரமானதாகவும் விளங்கும் கஞ்சன் ஜங்கா இவ்வுயிர்க்கோளத்தில் உள்ளது. 
  • பல வனவகைகளையும், குறைந்த வெப்பமண்டலம் முதல் ஆர்டிக் வரையிலான பல சூழல் அமைப்புகளை உள்ளடக்கியும் லெப்சா, பூடியா மற்றும் நெப்ளேசஸ் போன்ற பழங்குடியினர்கள் வாழும் இச்சூழல் மண்டலம் சுமார் 2619 ச.கி.மீட்டரில் பரவி காணப்படுகிறது.
  • இக்காப்பகத்தில் பனியாறுகள் மற்றும் ஏரிகள் சுமார் 5825 மீட்டர் உயரத்திற்கும் மேலே அமைந்துள்ளதால் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த சூழலமைப்பு என்ற பெருமையும் பெற்றுள்ளது.

தாவரங்கள்

  • கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் / KANCHENJUNGA BIOSPHERE RESERVE: பகுதி வெப்பமண்டலகாடு, ஊசியிலைகாடுகள், பகுதி அல்பைன் காடுகளை உள்ளடக்கிய இக்காப்பகத்தில் பல மூலிகை தாவரங்கள் காணப்படுகின்றன.

விலங்குகள்

  • கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் / KANCHENJUNGA BIOSPHERE RESERVE: பனி சிறுத்தை, இமயமலை சிகப்பு பாண்டா, கஸ்தூரிமான், திபெத் ஆடு, இமயமலை வரையாடு மற்றும் குரங்கு வகைகள் போன்ற விலங்கினங்கள் அதிகமாக காணப்படுகின்றன. 
  • பனிகாகங்கள், கழுகு, ஆந்தை, கொம்பு கழுகு போன்ற பறவையினங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்

  • கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் / KANCHENJUNGA BIOSPHERE RESERVE: நிலச்சரிவினால் ஏற்படும் மண் இழப்பு மூலம் வனவிலங்குகள் இருப்பிடத்தை விட்டு நகருதல் மிக முக்கிய அச்சுறுத்தலாகும்.

ENGLISH

  • KANCHENJUNGA BIOSPHERE RESERVE: Kanchen Junga in Sikkim state AD. It was declared a Biosphere Reserve in 2000.
  • Kanchen Junga, the highest peak in India and the third highest in the world, is located in this biosphere.
  • This eco-zone is spread over about 2619 sq km and is inhabited by tribes like Lepsa, Bhutia and Neblesus, which includes many forest species and sub-tropical to arctic ecosystems.
  • The reserve has glaciers and lakes at an altitude of about 5825 meters, making it the highest ecosystem in the world.

Plants

  • KANCHENJUNGA BIOSPHERE RESERVE: Part tropical forest, part coniferous forest, part alpine forest are found in this reserve, where many herbaceous plants are found.

Animals

  • KANCHENJUNGA BIOSPHERE RESERVE: Fauna such as snow leopard, Himalayan red panda, musk deer, Tibetan goat, Himalayan lynx and species of monkeys are abundant.
  • Bird species like snow crows, eagles, owls, horned eagles are abundant.

Threat

  • KANCHENJUNGA BIOSPHERE RESERVE: Displacement of wildlife through soil loss due to landslides is a major threat.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel