Type Here to Get Search Results !

உலக சதுப்பு நில தினம் / WORLD WETLANDS DAY

 

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுப்பு நில தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சதுப்பு நில நாள் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்துகொள்ள கடைபிடிக்கும் நாளாகும்.
  • உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.
  • பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இதனை இரண்டு வகைகளாக பிரிக்க முடியும். அதாவது, இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. 
  • அலையார்டிக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் குவாரி பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
  • 1971ஆம் ஆண்டு காஸ்பியன் கடற் பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தை நடத்தினர். 
  • அதே ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.
  • 169 நாடுகள் கையெழுத்திட்டுள்ள இந்த ராம்சார் ஒப்பந்தத்தின் மூலம் அந்த நாடுகளில் 53 கோடி ஏக்கர் பரப்பளவு உள்ள 2,225 சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 
  • அந்த ஒப்பந்தம் மிகப் பரந்த ஏரிகள், ஆறுகள், பல்வேறு தரப்பட்ட சதுப்பு நிலங்கள், ஈர புல்வெளிகள், மலையுச்சி சுனைகள், முகத்துவாரங்கள், அலைபரவும் கடற்கரைப் பாகங்கள், பாலைவனச் சோலை, அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், உவர் நிலங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஆகியவற்றை சதுப்பு நிலங்களாக குறிக்கிறது.
  • அறிவுப்பூர்வமான பயன்பாடு என்பதற்கு சூழலியல் பண்புகளை நீடித்த நிலையான வளர்ச்சிக்கு நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப்படுத்துதல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆண்டு முழுவதும் ஈரமாகவும், குறைந்தது, 25 அடி ஆழம் வரை சேறும் சகதியுமாக காட்சியளிக்க கூடிய சதுப்பு நிலங்கள், நிலத்தடி நீரை பாதுகாப்பதோடு, கடல்நீரை உட்புகாமலும் காக்கின்றன.
  • ஏரி போன்ற நீர்நிலைகள், நீரை தேக்கி வைப்பதும், வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தி, கோடைக் காலத்தில், வறட்சி ஏற்படாமலும் பாதுகாப்பவை. 
  • சதுப்பு நிலத்தையும், ஏரிகளையும் பாதுகாக்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகி வருகிறது என்பதை, நாம் உணர வேண்டும்.

வரலாறு

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: 1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சர் (Ramsar) எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் "ராம்சார் ஒப்பந்தம்" கையெழுத்தானது. 
  • ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற அந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ம் தேதியை குறிக்கும் விதமாகவே, இந்நாளில் 'உலக சதுப்பு நில தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இதனைத்தொடர்ந்து 1997ம் ஆண்டு முதல் சதுப்பு நிலங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் 15 முதல் 24 வயதினருக்கான புகைப்பட போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி அன்று ஐநா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உலக சதுப்பு நிலங்கள் தினம் சர்வதேச தினமாக இந்த ஆண்டு முதன் முறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம்

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: நமது உடலை எப்படி சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிக முக்கியமானவையாக இருக்கிறதோ? அதேபோல் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. 
  • இவை மழைக்காலங்களில் நீரை சேமிக்க மட்டுமல்ல, வெள்ளத்தில் இருந்து சுற்றியுள்ள நிலப்பரப்பை பாதுகாப்பதிலும் பெரும்பங்காற்றுகின்றன.
  • பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய காரணியாக விளக்கும் சதுப்பு நிலங்கள், அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது. 
  • உலக அளவில் சதுப்பு நிலங்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும், அனைத்து தாவர மற்றும் விலங்கு இனங்களில் 40 சதவீத ஈர நிலங்கள் வாழ்வதே சதுப்பு நிலங்களுக்கான முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றாகும்.

உலக சதுப்புநில தினம் 2024 தீம்

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: உலக சதுப்பு நில நாள் 2024 தீம் சதுப்பு நிலங்கள் மற்றும் மனித நல்வாழ்வு.  தீம் சதுப்பு நிலங்களை மக்களுக்கும் இயற்கைக்கும் முக்கியமானதாக அங்கீகரிக்கிறது. 
  • ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் உள்ளார்ந்த மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் மனித நல்வாழ்வுக்கான பங்களிப்புகள் உட்பட அவற்றின் நன்மைகள் மற்றும் சேவைகள்.

உலக சதுப்பு நில தினம் தீம் 2022

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: 2022ம் ஆண்டுக்கான உலக சதுப்பு நில தினத்தை கொண்டாடத்தின் கருப்பொருளாக மக்கள் மற்றும் இயற்கைக்கான சதுப்பு நில நடவடிக்கை என்பதாகும். 
  • சதுப்பு நிலங்களை மறைந்துவிடாமல் காப்பாற்றவும், சீரழிந்த பகுதிகளை மீட்டெடுக்கவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
  • சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக முதலீடு செய்வது குறித்தும், மக்கள் மற்றும் அரசியல் சக்திகளின் ஆதரவு குறித்தும் இந்த ஆண்டு பிரச்சாரம் முன்னெடுக்கிறது.

உலக சதுப்புநில தின தீம் 2023

  • உலக சதுப்பு நில தினம் 2024 / WORLD WETLANDS DAY 2024: இந்த வருடத்தின் கருப்பொருள் “சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கான நேரம் இது”, இது சதுப்பு நில மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

ENGLISH

  • WORLD WETLANDS DAY 2024: World Wetlands Day is observed on February 2 every year. World Wetlands Day is a day when people observe the importance of wetlands. Wetlands form the lowest point in the world between brackish seas and lands, where water is stored year-round.
  • About 6% of the world's land area is marshy. This can be divided into two types. That is, they are often classified as naturally occurring and man-made. Allied forests, including ponds, are classified as naturally occurring and lakes, ponds, and aquifers as man-made.
  • In 1971, delegates from 18 countries met in Ramsar, Iran, in the Caspian Sea, to discuss the conservation of wetlands and water bodies. World Wetlands Day is celebrated every year, beginning unanimously on February 2 of the same year.
  • The Ramsar Agreement, signed by 169 countries, identifies 2,225 wetlands covering 53 crore acres in those countries. The treaty defines vast lakes, rivers, wetlands, wetlands, ridges, ridges, estuaries, coastal areas, deserts, nomadic forests, coral reefs, and man-made reservoirs.
  • Intellectual application is defined as the implementation of ecological characteristics by management for sustainable development. Wetlands, which can be wet all year round and muddy to a depth of at least 25 feet, protect groundwater and prevent seawater intrusion.
  • Lake-like aquifers are designed to store water and protect against flooding, raising groundwater levels and protecting it from drought during the summer. We need to realize that protecting Wetlands and lakes is becoming a necessity of the times.

History

  • WORLD WETLANDS DAY 2024: In 1971, the Ramsar Convention on the Protection of Global Wetlands was signed in Ramsar, a city on the Caribbean coast of Iran. World Swamp Day is being celebrated on February 2, the day the agreement was signed at the conference on wetland conservation.
  • This has been followed by shows and competitions to raise public awareness about the swamps since 1997. The photo competition for 15 to 24 year olds has been held since 2015.
  • It is noteworthy that this year marks the first observance of International Wetlands Day as International Day following its adoption by the UN General Assembly on August 3 last year.

The importance of wetlands

  • WORLD WETLANDS DAY 2024: How are the kidneys so important to cleanse our body? Similarly swamps act as the kidneys of the earth. These not only save water during the rainy season but also play a major role in protecting the surrounding landscape from floods.
  • It is also a haven for rare species of birds, animals, plants and insects, which is a major contributor to biodiversity. Although swamps make up only 6 percent of the world's population, the fact that 40 percent of all plant and animal species live in wetlands is a testament to the importance of wetlands.

World Wetland Day 2024 Theme

  • WORLD WETLANDS DAY 2024: World Wetland Day 2024 Theme is Wetlands and Human Wellbeing. The theme recognizes wetlands as critical to people and nature, underscoring the intrinsic value of wetland ecosystems and their benefits and services, including contributions to sustainable development and human wellbeing.

World Swamp Day Theme 2022

  • WORLD WETLANDS DAY 2024: The theme of the celebration of World Swamp Day 2022 is the swamp activity for people and nature. An appeal has been made to all sections of the community to save the swamps from extinction and to restore the degraded areas.
  • This year's campaign is about investing in the protection of wetlands and the support of the people and political forces.

World Wetlands Day Theme 2023

  • WORLD WETLANDS DAY 2024: This year's theme is “It's Time for Wetlands Restoration,” which highlights the urgent need to prioritize wetland restoration.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel