Type Here to Get Search Results !

மகளிர் கெளரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம் / MAHILA SAMMAN SAVINGS CERTIFICATE

  • மகளிர் கெளரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம் / MAHILA SAMMAN SAVINGS CERTIFICATE: மத்திய நிதி அமைச்சகம் (Ministry of Finance) தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. 
  • நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும்.
  • பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 
  • காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும். கணக்கை தொடங்க குறைந்தபட்சத்தொகை ரூ.1000, அதிகபட்சத் தொகை ரூ.2 லட்சம். ஒரே தவணையில் இந்த டெபாசிட் தொகையை கட்ட வேண்டும்.
  • கணக்கு தொடங்கியதில் இருந்து 2 ஆண்டு காலத்தில் அது முதிர்வடையும். கணக்கை 6 மாதத்திற்கு பின்னர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.
  • அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இந்தக் கணக்கை தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.

ENGLISH

  • MAHILA SAMMAN SAVINGS CERTIFICATE: Mahila Samman Savings Certificate launched by the Ministry of Finance (Ministry of Finance) are currently available in postcards. This new minority project has been launched to increase women's power in the country. It will remain in effect until 31.03.2025.
  • Women can open an account under this scheme for themselves or on behalf of girls. Under this scheme, 7.5 per cent interest rate is provided. The interest will be added to the account once a quarter. 
  • The minimum amount to start the account is Rs. This deposit amount should be built in one installment.
  • It will mature in 2 years since the account was opened. The account is also allowed to be completed in advance after 6 months.
  • You can go to the nearest postcard and start this account. For more details visit www.indiapost.gov.in

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel