Type Here to Get Search Results !

2022 மார்ச் மாதத்தின் தொழில் துறை பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் / Consumer Price Index for Industrial Employees for the month of March 2022

 

TAMIL
  • 2022 மார்ச் மாதத்தின் தொழில் துறை பணியாளர்களுக்கான  நுகர்வோர்  விலைக்குறியீட்டு எண்ணினை (2016 = 100) மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த தொழிலாளர் நலப் பிரிவு வெளியிட்டுள்ளது.
  • இந்த அகில இந்திய குறியீட்டு எண் 1.0 புள்ளி அதிகரித்து 126 .0 ஆக உள்ளது. 1 மாத சதவீத மாற்றத்தில் முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.50 சதவீதம் அதிகரித்து 0.80 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்த மாற்றத்திற்கு தற்போதைய குறியீட்டில் அதிகபட்ச உயர்வான 0.59 சதவீதத்திற்கு உணவும்,குளிர்பான வகைகளும் காரணமாகும். 
  • குறியீட்டு எண் உயர்ந்து காணப்படுவதற்கு  எருமைப்பால், பசும்பால், கோழிப்பண்ணை பொருள்கள், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய், ஆப்பிள் , கேழ்வரகு போன்ற உணவு தானியங்களும், சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவையும் காரணமாகும். 
  • இருப்பினும், விலை குறியீட்டு எண் உறைவதற்கு வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கட்டுப்படுத்தப்பட்டது காரணமாகும்.
  • நாட்டின் முக்கியமான 88 தொழில் துறை மையங்களில் பரவலாக உள்ள 317 சந்தைகளிலிருந்து  திரட்டப்பட்ட சில்லரை விற்பனை விலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்  தொகுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான விலை குறியீட்டு எண் மே 31 அன்று வெளியிடப்படும்.
ENGLISH
  • The Labor Welfare Division in association with the Union Ministry of Labor Welfare and Employment has released the Consumer Price Index (2016 = 100) for industrial workers for the month of March 2022.
  • The All India Index has increased by 1.0 points to 126 .0. The 1-month percentage change increased by 0.50 percentage points to 0.80 percent compared to the previous month.
  • Food and beverages accounted for the overall high of 0.59 percent in the current index.
  • Food grains such as buffalo milk, cow's milk, poultry products, sunflower oil, soybean oil, apples and cashews, as well as cooking gas and petrol, are responsible for the high index.
  • However, prices of vegetables such as onions, potatoes and aubergines were restricted due to freezing of the price index.
  • The Consumer Price Index is compiled each month based on retail prices collected from 317 markets spread across 88 key industry centers across the country. The price index for April will be released on May 31st.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel