Type Here to Get Search Results !

உலகில் அதிகம் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் 2023 / LIST OF MOST POLLUTED CITIES IN WORLD 2023

  • உலகில் அதிகம் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் 2023 / LIST OF MOST POLLUTED CITIES IN WORLD 2023: World Of statistics என்ற நிறுவனம் உலகின் உள்ள சம்பவங்கள், நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், நாட்டின் ஜிடிபி ஆகியவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றது.
  • அதன்படி, இன்று அந்த நிறுவனம் உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி, நேபாள நாட்டின் காத்மாண்டு முதலிடத்திலும், டெடொவோ 2 வது இடத்திலும், ஃபரிதாபாத் 3 வது இடத்திலும், உலான்பாட்டர் 4 வது இடத்திலும், பெய்ருட் 5 வது இடத்திலும், சான் பெர்னார்டோ 6 வது இடத்திலும், தாகா 7 வது இடத்திலும், நொய்டா 8 வது இடத்திலும், ஹோ சி மின் சிட்டி 9 வது இடத்திலும், ஹாசியாபாத் 10 வது இடத்திலும், டெல்லி 14 வது இடத்திலும் உள்ளன.
  • இந்தியாவின் நொய்டா மற்றும் டெல்லி 8 மற்றும் 10 வது இடத்திலும் டெல்லி 14 வது இடத்திலும் மும்பை 31 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • LIST OF MOST POLLUTED CITIES IN WORLD 2023: World Of Statistics is a company that analyzes and publishes statistics about world events, organizations, political leaders, political parties, and country's GDP. Accordingly, today the organization has released a list of the most polluted cities in the world.
  • Accordingly, Nepal's Kathmandu is at the first place, Tedoo at the 2nd place, Faridabad at the 3rd place, Ulaanbaatar at the 4th place, Beirut at the 5th place, San Bernardo at the 6th place, Dhaka at the 7th place, Noida at the 8th place and Ho Chi Minh City at the 9th place, Hasiabad at 10th position and Delhi at 14th position.
  • Notably, India's Noida and Delhi are ranked 8th and 10th, Delhi is ranked 14th and Mumbai is ranked 31st.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel