Type Here to Get Search Results !

இந்தியாவில் மின்சார வாகனங்கள் குறித்த அறிக்கை / REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023


இந்தியாவில் மின்சார வாகனங்கள் குறித்த அறிக்கை / REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023

கடந்த 4 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் அதிகரிப்பு விகிதம்

  • 2018 - 130254
  • 2019 - 166822 (28.07 %)
  • 2020 - 124654 (25.28 %)
  • 2021 - 331466 (165.91 %)
  • 2022 - 1024808 (209.17 %)
  • 2023 (03-08-2023 வரை) - 847439

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கனரக தொழில்துறை அமைச்சகத்தின் முயற்சிகள்

  • இந்தியாவில் மின்சார வாகனங்கள் குறித்த அறிக்கை / REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023: இந்தியாவில் (ஹைபிரிட் மற்றும்) மின்சார வாகனங்களின் உற்பத்தி திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • தற்போது, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2019 ஏப்ரல் 01 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மொத்த வரவுசெலவுத் திட்ட ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • ஃபேம் II 7,090 மின்சார பேருந்துகள், 5 லட்சம் மின்சார-மூன்று சக்கர வாகனங்கள், 55,000 மின்சார-4 சக்கர பயணிகள் கார்கள் மற்றும் 10 லட்சம் மின்சார-2 சக்கர வாகனங்களுக்கு மானியங்கள் மூலம் பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • நாட்டில் பேட்டரியின் விலையைக் குறைப்பதற்காக நாட்டில் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் (பி.எல்.ஐ) திட்டத்திற்கு அரசு 12 மே 2021 அன்று ஒப்புதல் அளித்தது. பேட்டரி விலை குறைவதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் செலவு குறையும்.
  • ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் (பி.எல்.ஐ) திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் அடங்கும், இது 2021 செப்டம்பர் 15 அன்று ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முயற்சிகள்

  • இந்தியாவில் மின்சார வாகனங்கள் குறித்த அறிக்கை / REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023: பேட்டரியில் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு 2018 அக்டோபர் 18 தேதியிட்ட அரசாணை 5333 (இ) மூலம் அனுமதி தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2021 ஆகஸ்ட் 2 ஆம் தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 525 (இ) மூலம் பதிவு சான்றிதழ் வழங்குதல் அல்லது புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவு குறியீட்டை வழங்குவதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 18, 2023 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 302 (இ) மூலம் அனுமதி கட்டணம் செலுத்தாமல் பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு அகில இந்திய சுற்றுலா அனுமதி வழங்கப்படுகிறது.
  • 03.08.2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் 1,73,152 மின்சார வாகனங்கள் உள்ளன.

ENGLISH

Rate of increase of electric vehicles in last 4 years         

  • 2018 - 130254
  • 2019 - 166822 (28.07 %)
  • 2020 - 124654 (25.28 %)
  • 2021 - 331466 (165.91 %)
  • 2022 - 1024808 (209.17 %)
  • 2023 (Upto 03-08-2023) - 847439

Efforts by the Ministry of Heavy Industries to promote the use of electric vehicles in the country

  • REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023: The Manufacturing of (Hybrid and) Electric Vehicles in India program was launched in 2015 and currently, Phase II of the FAME India program is being implemented from 01 April 2019 with a total budget support of Rs.10,000 crore for 5 years. 
  • FAME II focuses on supporting public and shared transport through subsidies for 7,090 electric buses, 5 lakh electric-three-wheelers, 55,000 electric-4-wheeler passenger cars and 10 lakh electric-2-wheelers.
  • The government on 12 May 2021 approved the Production Linked Incentive (PLI) scheme for manufacturing advanced chemical cell in the country to bring down the cost of batteries in the country. Lower battery costs will reduce the cost of electric vehicles.
  • Electric vehicles are included under the Production Linked Incentive (PLI) scheme for automobiles and auto parts, which was approved on September 15, 2021 at a budget allocation of Rs 25,938 crore for a five-year period.

Efforts by the Ministry of Road Transport and Highways to promote the use of electric vehicles in the country

  • REPORTS OF ELECTRIC VEHICLE IN INDIA 2023: Battery-powered transport vehicles are exempted from permit requirements by Decree 5333 (e) dated October 18, 2018.
  • Battery operated vehicles are exempted from payment of fee for issue or renewal of registration certificate and issue of new registration code vide GSR 525(e) dated 2nd August, 2021.
  • GSR 302 (E) dated April 18, 2023 provides All India Tourist Permit for battery operated vehicles without payment of permit fee.
  • As on 03.08.2023 there are 1,73,152 electric vehicles in Tamil Nadu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel