Type Here to Get Search Results !

தேசிய லாஜிஸ்ட்டிக் கொள்கை / NATIONAL LOGISTICS POLICY

 


TAMIL
  • இணையமயமாக்கல், மறு-பொறியியல் மற்றும் பல மாதிரி போக்குவரத்து ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களில் இந்தக் கொள்கை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள், பல்வேறு அமைச்சகங்களால் திட்டமிடப்பட்ட திட்டங்களை உள்ளடக்கிய லாஜிஸ்ட்டிக் தேவைகளுக்கான திட்டத் தயாரிப்பு இணைப்புக்கு உதவும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை மற்றும் ஒழுங்குமுறைச் சூழல், ஆரம்பம் முதல் இறுதி வரையிலான லாஜிஸ்ட்டிக் சேவைகள் மற்றும் லாஜிஸ்ட்டிக் துறையை நிர்வகிக்கும் மற்றும் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்தும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்பை (Integrated Digital System) அறிமுகப்படுத்துகிறது. இணையத்தரவு ஒருங்கிணைப்பு என்பது இந்தக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். 
  • இது பல்வேறு துறைகளின் அமைச்சகங்களுக்குச் சொந்தமான தரவுகளை ஒரேதளத்தில் ஒருங்கிணைக்க உதவுவது. மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான லாஜிஸ்ட்டிக் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் லாஜிஸ்ட்டிக் அமைப்பை உருவாக்க, லாஜிஸ்ட்டிக் செயல்முறைகளை எளிதாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கணினி மேம்பாட்டுக் குழுவானது (System Improvement Group) உருவாக்கப்பட்டு உள்ளது. லாஜிஸ்ட்டிக் புராஜெக்ட்டுகள் தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து கண்காணிக்கவும், பயனர் எதிர்கொள்ளும் பிரச்னைக்குத் தீர்வு காண, இந்த அமைப்பு பயன்படுத்தப்படும் மற்றும் எந்த தடையையும் அகற்ற உதவும்.
  • பல்முனை லாஜிஸ்ட்டிக் மாதிரி பூங்காக்கள் (Multi-modal Logistics Parks) ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில்வே மற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வகை போக்குவரத்தை ஊக்குவிப்பது மற்றும் பிற லாஜிஸ்ட்டிக் அம்சங்களை மேம்படுத்துவது மற்றும் மேலாண்மை இந்தக் கொள்கையின் பிரதான நோக்கமாகும். 
  • இது தரநிலைகள், தரப்படுத்தல்மற்றும் மதிப்பீடு, தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட தீர்வுகளை ஏற்றுக்கொள்வது போன்ற முக்கியமான அம்சங்களைக் கையாளும்.
முக்கியமான நோக்கங்கள்
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில், லாஜிஸ்ட்டிக்ச் செலவு சுமார் 13-14 சதவிகிதமாக உள்ளதை ஒற்றை இலக்கித்திற்குக் கொண்டுவருவது.
  • இந்திய லாஜிஸ்ட்டிக் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவது.
  • விரைவான மற்றும் மலிவு விலையில் லாஜிஸ்ட்டிக் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது
  • போக்குவரத்தில் உள்ள பல போக்குவரத்து வழிகளையும் ஒருங்கிணைத்து ஒர் தளத்தில் செயல்பட வைப்பது.
  • இணைய வழி லாஜிஸ்ட்டிக் அமைப்பை ஊக்குவிப்பது.
  • உலக முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக, இந்தியாவை மாற்றுவது
  • உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்தியப் பொருள்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பது என பல நோக்கங்கள், சிறப்பம்சங்களுடன் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது இந்தக் கொள்கை.
ENGLISH
  • The policy is expected to focus on things like internetization, re-engineering and multi-modal transport integration. Central and State Governments will assist in project preparation linkage for logistic requirements involving projects planned by various Ministries.
  • A unified policy and regulatory environment will govern end-to-end logistics services and the logistics industry and enhance its competitiveness. Introducing the Integrated Digital System. Internet integration is an important part of this policy.
  • It helps in consolidating the data belonging to the Ministries of different departments on a single platform. The policy aims to simplify logistics processes to create an integrated digital logistics system for cheaper, faster and safer logistics services.
  • A System Improvement Group has been formed. This system will be used to continuously monitor all the projects related to logistic projects, solve the problem faced by the user and help to remove any bottleneck.
  • Multi-modal Logistics Parks have been developed. The main objective of this policy is to promote multimodal transport including roads, railways and waterways and to improve and manage other logistics aspects.
  • It will deal with important aspects like standards, standardization and evaluation, adoption of technology enabled solutions.
Important objectives
  • As a proportion of India's GDP, logistics cost is about 13-14 percent to bring it to single digits.
  • Upgrading the Indian logistics sector to global standards.
  • Ensuring availability of fast and affordable logistic services
  • Integrating multiple modes of transportation into one platform.
  • Promotion of online logistics system.
  • Making India an attractive destination for global investors
  • The policy is expected to have several objectives and highlights to increase the competitiveness of Indian products in the domestic and global markets.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel