Type Here to Get Search Results !

உலகில் அதிக காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியல் 2023 / LIST OF MOST AIR POLLUTED CITIES IN WORLD 2023

  • உலகில் அதிக காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியல் 2023 / LIST OF MOST AIR POLLUTED CITIES IN WORLD 2023: உலகில் காற்று மாசுபட்ட நகரங்களில் பட்டியலை World of Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிக காற்று அளவீடு மற்றும் மாசுபாடு அடையும் நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து World of Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
  • அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • தோஹா 3 வது இடத்திலும், ஜகர்தா 4 வது இடத்திலும், இந்தியாவின் தலைநகர் டெல்லி இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
  • அதேபோல் ஜோகன்ஸ்பர்க் 6 வது இடத்திலும், ஷாங்காய் 7 வது இடத்திலும், சாண்டியாகோ 8 வது இடத்திலும், குவைத் 9 இடத்திலும், லிமா 10 வது இடத்திலும் உள்ளது.

ENGLISH

  • LIST OF MOST AIR POLLUTED CITIES IN WORLD 2023: The World of Statistics has published a list of the most polluted cities in the world. 
  • The World of Statistics has published a list of cities with the highest air quality and pollution in the world, according to which Dubai in the United Arab Emirates is at the top, followed by Karachi in Pakistan.
  • Doha is at the 3rd position, Jakarta is at the 4th position, and India's capital Delhi is at the 5th position in the list.
  • Similarly, Johannesburg is at 6th place, Shanghai at 7th place, Santiago at 8th place, Kuwait at 9th place and Lima at 10th place.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel