70வது தேசிய திரைப்பட விருதுகள் 2024 / 70TH NATIONAL FILMFARE AWARD 2024
TNPSCSHOUTERSAugust 16, 2024
0
70வது தேசிய திரைப்பட விருதுகள் 2024 / 70TH NATIONAL FILMFARE AWARD 2024: 2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 2024ம் ஆண்டு 70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
'பொன்னியன் செல்வன்' சிறந்த தமிழ்த் திரைப்படமான தேர்வாகியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன், சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி ( காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) விருதுகளை வென்றுள்ளனர். சிறந்த நடன இயக்கத்திற்கான விருது ஜானி (திருச்சிற்றம்பலம்), சிறந்த சண்டைப் பயிற்ச்சிகான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோருக்குக் கிடைத்திருக்கிறது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
விருது வென்றவர்களின் பட்டியல்
சிறந்த படம் - Attam (மலையாளம்)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - காந்தாரா
சிறந்த இயக்குநர் - சூரஜ் ஆர் பர்ஜாத்யா (Uunchai)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி ( காந்தாரா)
சிறந்த நடிகை - நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்)
சிறந்த துணை நடிகர் - பவன் ராஜ் மல்ஹோத்ரா (Fouja)
சிறந்த துணை நடிகை - நீனா குப்தா (Uunchai)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (Malikappuram)
சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் பாகம் 1 (இயக்குநர் - மணிரத்னம்)
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எஃப் - 2 (இயக்குநர் - பிரசாந்த் நீல்)
சிறந்த மலையாள திரைப்படம் - Saudi Vellakka CC.225/2009 (இயக்குநர் -தருண் மூர்த்தி)
சிறந்த தெலுங்கு படம் - Karthikeya 2 (இயக்குநர் - சந்தூ மொண்டேடி)
சிறந்த இந்தி திரைப்படம் - Gulmohar (இயக்குநர் - ஷர்மிளா தாகூர்)
சிறந்த குஜராத்தித் திரைப்படம் - Kucth Express (இயக்குநர் - பிரோமோத் குமார்)
சிறந்த மராத்தி திரைப்படம் - Vaalvi
சிறந்த பெங்காலி திரைப்படம் - Kaberi Antardhan
சிறந்த பஞ்சாபி திரைப்படம் - Baghi Di Dhee
சிறந்த திவா திரைப்படம் - Sikaisal
சிறந்த ஒடியா திரைப்படம் - Daman (இயக்குநர்கள் விஷால் மௌரியா, லெங்கா தேபிபிரசாத்)
சிறந்த அசாமிய திரைப்படம் - Emuthi Puthi (இயக்குநர் - Kulanandini Mahanta)
சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்கள்) - ப்ரீதம் (Brahmastra)
சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)
சிறந்த பின்னணிப் பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ (Saudi Vellakka CC.225/2009)
சிறந்த பின்னணிப் பாடகர் - அர்ஜித் சிங் (Brahmastra - song Kesariya)
சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன் (பொன்னியின் செல்வன்)
சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவனேந்த் (Aattam)
சிறந்த ஒலிமையமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன்)
சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியர் - நௌஷாத் சதர் கான் (பாடல் - Salaami, படம் - Fouja)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆனந்த அத்யா (Aparajito)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - நிக்கி ஜோஷி (Kutch Express)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - சோம்நாத் குந்டு (Aparajito)
சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகர்ஷி (Aattam)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் - Brahmastra
சிறந்த நடன இயக்குநர் - ஜானி (பாடல் - மேகம் கருக்காதா, படம் - திருச்சிற்றம்பலம்)
சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி - அன்பறிவ் (கே.ஜி.எஃப் -2)
சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் - Kutch Express (குஜராத்தி)
சிறந்த திரைப்பட விமர்சகர் - Deepak Dua
சினிமா பற்றிய சிறந்த புத்தகம் - கிஷோர் குமார் -The Ultimate Biography
அதிக விருதுகளைக் குவித்த திரைப்படம் = பொன்னியின் செல்வன் - 4 & Aattam - 3
சிறந்த திரைப்படம் - Ayena (Siddhant Sarin)
சிறந்த ஆவணப்படம் - Murmurs of the Jungle
சிறந்த அறிமுகத் திரைப்படம் - Madhyantara
சிறந்த வாழ்க்கை வரலாறு / வரலாற்று / தொகுப்பு திரைப்படம் - Aanakhi Ek Mohenjo Daro
சிறந்த கலை / கலாச்சாரத் திரைப்படம் - Ranga Vibhoga/Varsa
சிறந்த கதை - Mono No Aware
சிறந்த வசனம் - Murmurs of the Jungle
சிறந்த இசையமைப்பு - Fursat
சிறந்த படத்தொகுப்பு - Madhyantara
சிறந்த ஒலிப்பதிவு - Yaan
சிறந்த ஒளிப்பதிவு - Mono No Aware
சிறந்த இயக்கம் - From the Shadow
சிறந்த குறும்படம் - Xunyota
சிறந்த அனிமேட்டேட் திரைப்படம் - The Coconut Tree
சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் - On the Brink Season 2 - Gharial
ENGLISH
70TH NATIONAL FILMFARE AWARD 2024: The announcement of the 70th National Film Awards 2024 for the films certified by the Central Board of Film Certification in 2022 has been released today.
'Ponniyan Selvan' has been selected as the best Tamil film. 'Ponniyin Selvan' has received a total of four awards including Best Cinematography - Ravivarman, Best Background Music - AR Rahman, Best Soundtrack - Anand Krishnamurthy.
Best Actor Rishabh Shetty (Gandhara) and Best Actress Nithya Menon (Tiruchirampalaam) won the awards. The award for best choreography went to Johnny (Tiruchirampalaam) and the award for best fight training went to Anparivu (KGF-2). The film 'Trichirtambalam' has received two awards.
List of Award Winners
Best Film - Attam (Malayalam)
Best Entertainer - Gandhara
Best Director - Suraj R Parjatya (Uunchai)
Best Actor - Rishabh Shetty (Gandhara)
Best Actress - Nithya Menon (Tiruchirampalaam)
Best Supporting Actor – Pawan Raj Malhotra (Fouja)
Best Supporting Actress - Neena Gupta (Uunchai)
Best Child Star - Sripath (Malikappuram)
Best Tamil Movie - Ponniyin Selvan Part 1 (Director - Mani Ratnam)
Best Kannada Film - KGF - 2 (Director - Prashant Neel)
Best Malayalam Film - Saudi Vellakka CC.225/2009 (Director - Tarun Murthy)
Best Telugu Film - Karthikeya 2 (Director - Sandhu Mondedi)
Best Hindi Movie - Gulmohar (Director - Sharmila Tagore)
Best Gujarati Film - Kucth Express (Director - Promod Kumar)
Best Marathi Movie - Vaalvi
Best Bengali Movie - Kaberi Antardhan
Best Punjabi Movie - Baghi Di Dhee
Best Diva Movie - Sikaisal
Best Odia Film - Daman (Directors Vishal Maurya, Lenga Debiprasad)
Best Assamese Movie - Emuthi Puthi (Director - Kulanandini Mahanta)
Best Music Composer (Songs) – Pritam (Brahmastra)
Best Music Composer (Background Score) - AR Rahman (Ponniyin Selvan)
Best Playback Singer - Bombay Jayashree (Saudi Vellakka CC.225/2009)
Best Playback Singer - Arjit Singh (Brahmastra - song Kesariya)
Best Cinematography - Ravivarman (Ponni's Selvan)
Best Cinematography - Mahesh Bhuvanend (Aattam)
Best Sound Composition - Anand Krishnamurthy (Ponni's Selvan)