Type Here to Get Search Results !

தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த ஒரு ஆய்வு / REPORT ON EMPLOYMENT GENERATION IN TAMILNADU

 

TAMIL
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
  • இதில் கடந்தாண்டு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 441 வேலைகள் உருவானதாகவும் அது இந்தாண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 544 ஆக குறைந்து பின்னர் பிப்ரவரியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 162 ஆக அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. 
  • அதிகபட்மாக 22 முதல் 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கடந்தாண்டு பிப்ரவரியில் 38 ஆயிரத்து 868பேர் வேலைவாய்ப்பு பெற்ற நிலையில் இந்த ஜனவரியில் அது 35 ஆயிரத்து 17 ஆக குறைந்து பின்னர் பிப்ரவரியில் 45 ஆயிரத்து 81 ஆக உயர்ந்துள்ளது.
  • 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கடந்தாண்டு பிப்ரவரியில் 30 ஆயிரத்து ஒன்றாக இருந்த வேலைவாய்ப்பு இந்த ஜனவரியில் 26 ஆயிரத்து 688 ஆகவும் பிப்ரவரியில் 35 ஆயிரத்து 378 ஆகவும் அதிகரித்தது. 
  • மின்னணு உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி தொழில்களிலும் சேவைத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக மனித வளத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ENGLISH
  • A study was conducted on job creation based on the number of new members in the Labor Provident Fund Scheme.
  • Of this, one lakh 50 thousand 441 jobs were created in February last year and it decreased to one lakh 35 thousand 544 in January this year and then increased to one lakh 70 thousand 162 in February.
  • The maximum employment in the 22- to 25-year-old category was 38,868 in February last year, down from 35,017 in January and then rose to 45,81 in February.
  • Employment in the over-35s category increased from 30,000 in February last year to 26,688 in January and 35,378 in February.
  • Human resources experts say employment is rising in a variety of manufacturing and service sectors, including electronics

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel