TAMIL
- ஊதா விழாவை கோவா மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் கோவாவின் சமூக நலன் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்தின் இயக்குநரகத்துடன் இணைந்து நடத்துகிறது.
- திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்று இந்த மாபெரும் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் திருவிழா அடுத்தாண்டு ஜனவரி 6-8 வரை கோவா மாநிலத்தின் பஞ்சிமில் நடைபெற உள்ளது. கோவா மாநில பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்த நிகழ்வுக்கு நுழைவு இலவசம். மற்ற பிரதிநிதிகளுக்கு, பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு 1000 ரூபாய்.
- பத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் குழுவிற்கு, 50% கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும், அதாவது, பதிவுக் கட்டணம் 500 ரூபாய் மட்டுமே. நிகழ்வில் கண்காட்சியாளர்களுக்கு, பதிவுக் கட்டணம் ரூ.2500 ஆகும்.
- இந்த திருவிழாவில் இசைக் கச்சேரிகள், நடனம் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி போன்ற அனைத்து வகையான வேடிக்கையான நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.
- கோவாவில் உள்ள பாரம்பரிய தளங்கள், பிரபலமான சுற்றுலா தலங்கள், அருகில் உள்ள வனப்பகுதியில் பறவைகளை ரசிக்கும் அழகிய அனுபவம் தரும் நிகழ்வுகளும் திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
- The Purple Festival is being conducted by the Goa State Transparency Commission in collaboration with the Directorate of the Social Welfare and Hobbies Association of Goa.
- Thousands of records have been recorded for the festival. Representatives from all over the country are expected to participate in this great ceremony.
- The first festival for the Disabled Persons will be held in Panchim, Goa from January 6-8 next year. Entrance for this event is free for Goa State Representatives and Disabled Students. For other representatives, the registration fee is Rs 1000 per person.
- For more than ten representatives, 50% of fees will be waived, that is, the registration fee is only 500 rupees. For exhibitors at the event, the registration fee is Rs.2500.
- The festival will have all kinds of fun shows and sports events like music concerts, dance and stand-up comedy. The state government is making arrangements for this.
- Traditional sites in Goa, popular tourist destinations, and beautiful experiences that enjoy birds in the nearest forest are part of the festival.