Type Here to Get Search Results !

68வது தேசிய திரைப்பட விருதுகள் - 2020 / 68th NATIONAL FILM AWARD 2020

 

TAMIL
  • இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள், ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. 
  • அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • இந்தியா முழுவதும் உள்ள 30 மொழிகளில் வெளியான 305 படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. 
  • இத்துடன் சேர்த்து இதுவரை கர் பிரசாத் 8 தேசிய விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா வென்றுள்ளது.
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது - சூர்யா - சூரரைப் போற்று
  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது - அஜய் தேவ்கன் - 'தி அன்சங் வாரியர்'
  • சிறந்த நடிகை விருது - அபர்ணா பாலமுரளி - சூரரைப் போற்று
  • சிறந்த பின்னணி இசைக்கான விருது - ஜி.வி.பிரகாஷு - சூரரைப் போற்று
  • சிறந்த திரைக்கதைக்கான விருது - சுதா கொங்கரா - சூரரைப் போற்று
  • சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த வசனத்துக்காக விருது - மடோன் அஸ்வின்
  • சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது - மடோன் அஸ்வின்
  • சிறந்த படத் தொகுப்புக்கான விருது - ஸ்ரீகர் பிரசாத்
  • சிறந்த துணை நடிகைக்கான விருது - லட்சுமிப்பிரியா சந்திரமவுலி
  • சிறந்த இயக்குநர் - கே.ஆர்.சச்சிநாதனந்தன் - ஐயப்பனும் கோஷியும்
  • சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் - ராஜசேகர், மாபியா சசி, சுப்ரீம் சுந்தர் - ஐயப்பனும் கோஷியும்
  • சிறந்த பின்னணி பாடகி - நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா - களக்காத்த சந்தனமேரம் பாடல் - ஐயப்பனும் கோஷியும்
  • சிறந்த துணை நடிகர் - பிஜூ மேனன் - ஐயப்பனும் கோஷியும்
  • சிறந்த இசை அமைப்பாளர் விருது - தமன் - ஆலா வைகுந்தபுரமுலோ
  • சிறந்த பின்னணி பாடகருக்கான விருது - ராகுல் தேஷ் பாண்டே - மீ வசந்தராவ்
  • சிறந்த மலையாளப் படம் - திங்களாச்ச நிச்சயம்
  • சிறந்த தெலுங்கு படம் - கலர் போட்டோ
  • சிறந்த கன்னட படம் - டோலு
  • சிறந்த இந்தி படம் - துளசிதாஸ் ஜூனியர்
  • சிறந்த மராத்தி படம் - கோஸ்தா ஏகா பைதானிச்சி
  • சிறந்த பெங்காலி படம் - அவிஜாத்ரிக்
  • சிறந்த அசாமிய படம் - பிரிட்ஜ்
  • பெஸ்ட் புக் ஆன் சினிமா விருது - கிஸ்வர் தேசாய் எழுதிய தி லாங்கஸ்ட் கிஸ் புத்தகம்
  • திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு உகந்த சிறந்த மாநிலம் - மத்தியப் பிரதேசம்
ENGLISH
  • One of the most prestigious awards in the Indian cinema industry, the National Film Awards are presented annually to the best actors, actresses, films and technicians. In that way, the 68th National Film Awards for the films released in 2020 have been announced.
  • While 305 films released in 30 languages ​​across India were submitted for awards, the Tamil film 'Surarai Pototu' released under the direction of Sudha Kongara bagged a total of 5 awards in the categories of Best Film, Best Actor, Best Actress, Best Background Music and Best Screenplay.
  • Apart from this, Kar Prasad has received 8 national awards so far. With this, Tamil cinema has won 10 national awards.
  • National Award for Best Actor - Suriya - Surarai Potru
  • National Award for Best Actor - Ajay Devgn - 'The Unsung Warrior'
  • Best Actress Award - Aparna Balamurali - Surarai Potru
  • Award for Best Background Music - GV Prakashu - Surarai Potru
  • Award for Best Screenplay - Sudha Kongara - Surarai Potru
  • Award for Best Tamil Film - Sivaranjani and some other women
  • Award for Best Dialogue - Madon Ashwin
  • Award for Best Debut Director - Madon Ashwin
  • Award for Best Cinematography - Srikar Prasad
  • Best Supporting Actress Award - Lakshmipriya Chandramouli
  • Best Director - KR Sachinathanandan - Ayyappan and Koshy
  • Best Stunt Director - Rajasekhar, Mapia Sasi, Supreme Sundar - Ayyappan and Koshy
  • Best Playback Singer - Folk Singer Nanjamma - Kalakkatha Chandanameram Song - Ayyappanum Koshy
  • Best Supporting Actor – Biju Menon – Ayyappan and Koshy
  • Best Music Director Award - Thaman - Ala Vaikunthapuramulo
  • Award for Best Playback Singer - Rahul Desh Pandey - Mee Vasanthrao
  • Best Malayalam movie - Thinlagach for sure
  • Best Telugu Movie - Color Photo
  • Best Kannada Movie - Dolu
  • Best Hindi Movie - Tulsidas Jr
  • Best Marathi Film - Kosta Eka Baidanichi
  • Best Bengali Movie - Avijathrik
  • Best Assamese Movie - Bridge
  • Best Book on Cinema Award - The Longest Kiss by Kiswar Desai
  • Best state for shooting movies - Madhya Pradesh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel