Type Here to Get Search Results !

மனம் திட்டம் / MANAM SCHEME

 

TAMIL
  • மாணவர்களின் மன நலனை மேம்படுத்த, 'மனம்' திட்டத்தை, முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'மனம்' என்ற மாணவர்களின் மன நலன் காக்கும் சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு, 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளன.
  • இவற்றில், மருத்துவக் கல்லுாரி முதல்வர், மன நலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
  • மாணவர்களின் நல்வாழ்வுக்கான நெறிமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
  • மாணவர்களின் கலை, கற்பனை உட்பட தனித் திறன்களைக் கண்டறிந்து, மேம்பாட்டுக்கான வழிவகை உருவாக்கப்படும்.உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், 'மனம்' தொலைபேசி எண், '14416' பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
  • இத்திட்டம் முதல் கட்டமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • To improve the mental welfare of students, Chief Minister Stalin launched the 'Manam' scheme in government medical colleges in the first phase.
  • In 36 Government Medical Colleges in Tamil Nadu, a special program called 'Manam' has been started to protect the mental welfare of students and 'Mental Health Wellbeing Forums' have been set up.
  • Among these, a committee will be formed including the principal of the medical college, the head of the mental health department, all department heads, assistant professors and students. Refresher training on ethics for student well-being will be provided.
  • The individual skills of the students including art and imagination will be identified and a way will be created for development. Students who need psychological counseling can immediately contact the mental health doctor, 'Manam' phone number, '14416' has been used in all medical colleges. In the first phase, this scheme has been started in Government Medical Colleges.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel