Type Here to Get Search Results !

ஓபிசிடபிள்யூ தி ஹேக் விருது 2024 / OPCW THE HAGUE AWARD 2024

  • ஓபிசிடபிள்யூ தி ஹேக் விருது 2024 / OPCW THE HAGUE AWARD 2024: 2024 ஓபிசிடபிள்யூ தி ஹேக் விருது இந்திய வேதியியல் கவுன்சிலுக்கு (ICC) 2024 நவம்பர் 25 அன்று ஹேக்கில் நடந்த ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) மாநாட்டில் 29-வது அமர்வின் போது உலகளாவிய ரசாயனத் தொழில்துறையின் நிபுணர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. 
  • ஒரு ரசாயன தொழில் அமைப்பின் முயற்சிகளை அங்கீகரித்து கௌரவித்து இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஓபிசிடபிள்யூ தலைமை இயக்குநர் திரு பெர்னாண்டோ அரியாஸும் ஹேக் நகர மேயர் திரு ஜான் வான் ஜானென்னும் இந்த விருதை வழங்கினர். இந்திய வேதியியல் கவுன்சில் சார்பில், அதன் தலைமை இயக்குநர் டி.சோதி செல்வம் இந்த விருதை பெற்றுக்கொண்டார். 
  • ஓபிசிடபிள்யூ என்பது ரசாயன ஆயுதங்கள் தடை தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்ட அமைப்பாகும். இது ரசாயன ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடையும் நோக்கத்துடன் செயல்படுகிறது. 
  • 1997இல் நடைமுறைக்கு வந்த ரசாயன ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்ட நாடாக இந்தியா உள்ளது. என்ஏசிடபிள்யூ என்பது இந்தியாவில் உடன்படிக்கையை செயல்படுத்தும் தேசிய அதிகார அமைப்பாகும்.
  • 2013-ம் ஆண்டில், ரசாயன ஆயுதங்களை ஒழிக்கும் விரிவான முயற்சிகளுக்காக ஓபிசிடபிள்யூ-க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த சாதனையின் மரபைப் பாதுகாக்க, ஓபிசிடபிள்யூ 2014-ல் ஹேக் நகராட்சியுடன் இணைந்து ஓபிசிடபிள்யூ- தி ஹேக் விருதை' நிறுவியது. 

ENGLISH

  • OPCW THE HAGUE AWARD 2024: The 2024 OPCW The Hague Award was presented to the Indian Chemistry Council (ICC) on 25 November 2024 at the 29th Session of the Conference of the Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW) in The Hague in the presence of experts from the global chemical industry.
  • This is the first time that this award is being presented to recognise and honour the efforts of a chemical industry organisation. The award was presented by Mr Fernando Arias, Director General of the OPCW, and Mr Jan van Janen, Mayor of The Hague. On behalf of the Indian Chemistry Council, its Director General, T. Sodhi Selvam, received the award.
  • The OPCW is an organisation focused on the prohibition of chemical weapons. It works with the aim of achieving a world free of chemical weapons.
  • India was the first country to sign the Chemical Weapons Convention, which entered into force in 1997. NACW is the national authority for the implementation of the Convention in India.
  • In 2013, OPCW was awarded the Nobel Peace Prize for its comprehensive efforts to eliminate chemical weapons. To preserve the legacy of this achievement, OPCW, in collaboration with the Municipality of The Hague, established the ‘OPCW-The Hague Award’ in 2014.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel