உலக தங்க கையிருப்புப் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் 2024 / FORBES WORLD GOLD RESERVES LIST 2024
TNPSCSHOUTERSJanuary 19, 2024
0
உலக தங்க கையிருப்புப் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ் 2024 / Forbes World Gold Reserves List 2024: எந்தெந்த நாடு தங்கத்தை அதிகளவு வைத்திருக்கிறது என்று சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அதிக தங்கத்தை கையிருப்பாக கொண்ட முதல் நாடாக அமெரிக்காவும் ஒன்பதாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. முதல் பத்து இடங்களின் பட்டியல் என்ன என்பதை பார்க்கலாம்.
அமெரிக்கா முதலாவதாக தனது கையிருப்பாக 8,133.46 டன் தங்கத்தையும், இரண்டாவதாக ஜெர்மனி 3352.65 டன் தங்கத்தையும், மூன்றாவதாக இத்தாலி 2451.84 டன்கள் தங்கத்தையும், நன்காவதாக பிரான்சிடம் 2,436.88 டன் தங்கத்தையும், ஐந்தாவதாக ரஷ்யா 2332.74 டன் தங்கத்தையும், ஆறாவதாக சீனா 2,191.53 டன் தங்கத்தையும், ஏழாவதாக சுவிட்சர்லாந்து 1,040.00 டன் தங்கத்தையும், எட்டாவதாக ஜப்பான் 845.97 டன் தங்கத்தையும், ஓன்பதாவதாக இந்தியா 800.78 டன் தங்கத்தையும், இதில் பத்தாவதாக நெதர்லாந்து 612.45 டன் தங்கத்தையும் வைத்துள்ளது.
துருக்கி 478.97 டன் தங்கத்தையும், தைவான் 423.63 டன் தங்கத்தையும், உஸ்பெகிஸ்தான் 383.83 டன் தங்கத்தையும், போர்சுக்கல் 382.63 டன் தங்கத்தையும், போலந்து 333.71 டன் தங்கத்தையும், சவுதி அரேபியா 323.07 டன் தங்கத்தையும், இங்கிலாந்து 310.29 டன் தங்கத்தையும், கஜகஸ்தான் 309.38 டன் தங்கத்தையும், லெபனான் 286.83 டன் தங்கத்தையும், ஸ்பெயின் 281.58 டன் தங்கத்தையும் கொண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தகவலை வெளியிட்டுள்ளது.
ENGLISH
Forbes World Gold Reserves List 2024: Forbes recently published a list of which countries hold the most gold. According to this, the United States is the first country with the largest gold reserves and India is at the ninth place. Let's see what the top ten list is.
America is the first with 8,133.46 tons of gold in its reserves, Germany is second with 3352.65 tons of gold, Italy is third with 2451.84 tons of gold, France is the best with 2,436.88 tons of gold, Russia is fifth with 2332.74 tons of gold, China is sixth with 2,191.53 tons of gold and Switzerland is the seventh.
1,040.00 tonnes of gold and eighth Japan with 845.97 tonnes of gold. India is ninth with 800.78 tonnes of gold and the Netherlands is tenth with 612.45 tonnes of gold.
Turkey 478.97 tons of gold, Taiwan 423.63 tons of gold, Uzbekistan 383.83 tons of gold, Portugal 382.63 tons of gold, Poland 333.71 tons of gold, Saudi Arabia 323.07 tons of gold, England 310.29 tons of gold, Kazakhstan 309.38 tons of gold, Lebanon of 286.83 tonnes of gold and Spain 281.58 tonnes of gold Forbes magazine has published the information.