Type Here to Get Search Results !

நாட்டில் வேலையில்லாதவர்கள் குறித்த ஆய்வு 2022 / WLO UNEMPLOYMENT STATUS REPORT 2022

  • நாட்டில் வேலையில்லாதவர்கள் குறித்த ஆய்வு 2022 / WLO UNEMPLOYMENT STATUS REPORT 2022: சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, கடந்த 2000 ஆம் ஆண்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 54.2% இருந்துள்ளது. அதன்பின் 2022 ஆம் ஆண்டு நடைபெற ஆய்வில் வேலையில்லாத படித்த இளைஞர்களின் விகிதம் 65.7% ஆக இருந்தது. 
  • அந்த ஆண்டு வேலையில்லாத ஆண்களின் விகிதம் 62.2% ஆக இருந்துள்ளது. இதைபோல் பெண்களின் விகிதம் 76.7% ஆக இருந்தது. ஆண்களை விட பெண்களின் விகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை,வேலையின்மை சற்று குறைவாக இருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பிற்குபின் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வேலை உருவாக்கத்தை ஊக்குவித்தல், வேலையின் தரத்தை மேம்படுத்துதல், தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், செயலில் உள்ள தொழிலாளர் சந்தையின் திறன்கள் மற்றும் கொள்கைகள் இரண்டையும் வலுப்படுத்துதல், மற்றும் தொழிலாளர் சந்தை முறைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றிய அறிவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் ஆகியவை வேலையின்மை குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது நாட்டிற்கு மற்றொரு கடுமையான பிரச்னையாக இருக்ககூடும் என தரவுகள் தெரிவிக்கின்றன. 
  • நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், பட்டதாரிகளுக்கு வேலையின்மை தொடர்பாக பொருளாதார சிந்தனைக் குழுவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ENGLISH

  • WLO UNEMPLOYMENT STATUS REPORT 2022: According to a study conducted jointly by the International Labor Organization and the Institute for Human Development, the unemployment rate in the year 2000 was 54.2%. 
  • After that the proportion of unemployed educated youth was 65.7% in the study to be conducted in 2022. The rate of unemployed men that year was 62.2%. Similarly, the proportion of women was 76.7%. Significantly, the ratio of females was higher than males.
  • From 2000 to 2019, unemployment was slightly lower. But the researchers found that the number of unemployed increased after the impact of the Covid-19 pandemic.
  • Encouraging job creation, improving job quality, addressing labor market imbalances, strengthening both active labor market skills and policies, and reducing knowledge deficits about labor market systems and youth employment can help reduce unemployment, the researchers said. 
  • Data suggest that another serious problem may be present. Economic think tank International Labor Organization (ILO) and Institute for Human Development (IHD) have jointly studied and published a report on the country's economic situation and unemployment among graduates.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel