Type Here to Get Search Results !

உலகளவில் உடல் பருமன் குறித்து ஆய்வு 2022 / GLOBAL OBESITY SURVEY 2022

  • உலகளவில் உடல் பருமன் குறித்து ஆய்வு 2022 / GLOBAL OBESITY SURVEY 2022: லான்செட் மருத்துவ ஆய்வின்படி, உலகளவில் 100 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மேலும் 2022 இல் 5 வயதுக்குட்பட்ட 15 மில்லியன் குழந்தைகள் மற்றும் 80 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் உடல் பருமனாக இருப்பார்கள்.
  • உலகளவில், 190 நாடுகள் உடல் பருமன் ஆய்வில் சேர்க்கப்பட்டன. இதில், 22 கோடி பேரின் எடை, உயரம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகளும், 20 வயதுக்கு மேற்பட்ட 15.8 மில்லியன் மக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • 1990 மற்றும் 2022 க்கு இடையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் உடல் பருமன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் பெண்களின் உடல் பருமன் 9 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது. 
  • பருமனான ஆண்களின் எண்ணிக்கை 4.8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மூட்டுவலி ஆகியவை அடங்கும். உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும் உடல் பருமனை குறைக்க உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

ENGLISH

  • GLOBAL OBESITY SURVEY 2022: According to a Lancet Medical study, 100 million children and adolescents worldwide are obese, and by 2022, 15 million children under the age of 5 and more than 80 million adolescents will be obese.
  • Globally, 190 countries were included in the obesity study. In this, information about weight and height of 22 crore people was collected. This includes 6.3 million children between the ages of 5 and 19 and 15.8 million people over the age of 20.
  • Between 1990 and 2022, obesity among children, women and men has increased manifold. In this, obesity in women has doubled from 9 percent to 18.5 percent. While the number of obese men has increased from 4.8 percent to 14 percent, childhood obesity has doubled.
  • Diseases caused by obesity include heart disease, high blood pressure, diabetes, breathing difficulties and arthritis. The report warned that global awareness must be raised to reduce obesity, which affects all parts of the body.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel