Type Here to Get Search Results !

நாட்டின் வருமான சமத்துவமின்மை குறித்த எஸ்.பி.ஐ., பொருளாதார அறிக்கை / SBI Economic Report on Income Inequality in the Country

 

TAMIL

  • நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 - 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருகிறது. மாநிலங்களின் சராசரி வருவாய், கடந்த 2001-02 நிதியாண்டில் 18 ஆயிரத்து, 118 கோடி ரூபாயாக இருந்தது. 
  • இது, 2011-12ல் 68 ஆயிரத்து, 845 கோடி ரூபாயாக அதிகரித்தது. பின், 2021-22ல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.மேலும், வருமான சமத்துவமின்மையும் ஓரளவு குறைந்துள்ளது. 
  • தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, வித்தியாசம் 2011 - 12 நிதியாண்டில் 76 சதவீதமாக இருந்தது, 2021- - 22ல் 67 சதவீதமாக குறைந்து உள்ளது. சிக்கிம் மற்றும் கோவாவில் சராசரி தனிநபர் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. 
  • பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தனிநபர் வருமானத்தில் தொடர்ந்து கீழ்நிலையில் இருந்து வருகிறது.
ENGLISH
  • The country's income inequality has been declining since the last 2016-17 financial year. The average revenue of the states during the last financial year 2001-02 was 18 thousand 118 crore rupees.
  • This increased to 68 thousand 845 crore rupees in 2011-12. Then, in 2021-22, it has risen to Rs 1.74 lakh crore. In addition, income inequality has come down somewhat.
  • In terms of per capita income, the difference was 76 per cent in 2011-12 and narrowed to 67 per cent in 2021-22. The average per capita income in Sikkim and Goa has increased significantly.
  • Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh are the states with the lowest per capita income.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel