Type Here to Get Search Results !

தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் / NATIONAL TRIBAL RESEARCH INSTITUTE

TAMIL

  • பழங்குடியினர் அவர்களின் தேவைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அவசியம் அதிகம் தேவைப்படும். அப்படியான ஒரு சமூகம் தான் பழங்குடியினர் சமூகம். 
  • குறிஞ்சி என்று தமிழ் இலக்கியங்கள் வரையறை செய்யும் மலை, மலை சார்ந்த இடத்தைத் தங்கள் வீடாக்கக் கொண்டு வாழ்பவர்கள். மலைக்காடுகளில் இருந்து கிடைக்கும் வனப் பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள். 
  • இவர்களுக்கு கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொண்டு சேர்ப்பது அரசின் அத்தியாயக் கடமை.
  • ஏகலைவா உறைவிடப் பள்ளிகள் நிறுவி பழங்குடியினக் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியை அரசு உறுதி செய்ய முயற்சித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக ஆராய்ச்சி நிறுவங்கள், கல்லூரிகள் நிறுவி வருகின்றன.
  • NTRI ஒரு தேசிய அளவிலான நிறுவனமாக இருக்கும். கல்வி, நிர்வாக மற்றும் சட்டமன்றத் துறைகளில் உள்ள பழங்குடியினர் பிரச்சினைகள் மற்றும் விஷயங்களின் மையமாக இந்நிறுவனம் மாறும் என்று கருதப்படுகிறது. 
  • இது புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைப்புகள் மற்றும் வளர்ச்சி மையங்களுடன் ஒத்துழைத்து நெட்வொர்க் ஆக வேலை செய்யும்.
  • இது பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்கள் (TRIகள்), சிறப்பு மையங்கள் (CoEகள்), NFS இன் ஆராய்ச்சி அறிஞர்களின் திட்டங்களைக் கண்காணிக்கும். மேலும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கும். 
  • பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் மாநில நலத் துறைகளுக்கு கொள்கை உள்ளீடுகளை வழங்குவது, பழங்குடியினரின் வாழ்க்கை முறையின் சமூக-பொருளாதார அம்சங்களை மேம்படுத்த அல்லது ஆதரிக்கும் திட்டங்கள், PMAAGY இன் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், அமைப்பில் வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகியவை இதன் மற்ற செயல்பாடுகளாகும். 
  • பழங்குடியினர் அருங்காட்சியகங்களை நடத்துதல் மற்றும் இந்தியாவின் வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை ஒரே குடையின் கீழ் காட்சிப்படுத்துதல்ஆகிய பணிகளை கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • Tribes will need more to ensure their needs and security. One such community is the tribal community. Kurinji is the name given to the hill station in Tamil literature. Those who make a living by selling forest products available from the hills.
  • It is the duty of the government to provide education and employment to them. The government is trying to ensure schooling for tribal children by setting up Ekalaiva boarding schools. The next step is to establish research institutes and colleges.
  • NTRI will be a national level organization. The institution is expected to become a hub for tribal issues and issues in the fields of education, administration and the legislature. It will work as a network in collaboration with reputed research institutes, universities, institutes and educational institutions and development centers.
  • It oversees the programs of Indigenous Research Institutes (TRIs), Specialized Centers (CoEs), and NFS research scholars. In addition, it will lay down rules for improving the quality of research and training.
  • Other functions include providing policy inputs to the Ministry of Tribal Affairs and the State Department of Health, programs to improve or support socio-economic aspects of tribal livelihoods, to create and maintain a database of PMAAGY, and to provide guidance in the organization.
  • It has been announced that it will handle the task of running tribal museums and showcasing India's rich tribal cultural heritage under one umbrella.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel