Type Here to Get Search Results !

2022ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு / NOBEL PRIZE FOR CHEMISTRY 2022

 2022ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு

NOBEL PRIZE FOR CHEMISTRY 2022

TAMIL

  • 1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது.
  • ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த 3-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். 
  • இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 'மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்' வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
  • 'கிளிக் கெமிஸ்டரி' என்றழைக்கப்படும் இந்த முறையானது, டி.என்.ஏ., எனப்படும் மரபணுக்களை அடையாளம் காணுதல், புற்று நோய்க்கான மருந்துகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது. இந்த மூவரில், பெர்ரி ஷார்ப்ளஸ், 2001ம் ஆண்டும் நோபல் பரிசு வென்றுள்ளார். 
  • இதன் வாயிலாக, இரண்டு முறை நோபல் பரிசு பெறும் ஐந்தாவது நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 
ENGLISH
  • In 1901, the Nobel Prize was first awarded under 5 categories. Subsequently, in 1969, the prize for economics was added to the Nobel list with money donated by Ricks Bank. Nobel Prize is awarded once a year under 6 categories.
  • Accordingly, the Nobel Prizes for the year 2022 have been announced in Stockholm, the capital of Sweden, since the 3rd. Only the Nobel Peace Prize will be announced in Norway.
  • In this case, the selection committee has announced that the Nobel Prize for Chemistry will be awarded to 3 people. Accordingly, this year's Nobel Prize in Chemistry goes to Carolyn R. Bertosi (USA), Morton Meldal (Denmark) and K. To be distributed to Barry Sharpless (USA).
  • This method, called 'click chemistry', is used to identify genes, called DNA, and to make drugs for cancer. Of these three, Perry Sharpless won the Nobel Prize in 2001 as well. With this, he becomes the fifth person to win the Nobel Prize twice.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel