TAMIL
- பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. உலக பொருளாதார மன்றமானது 2022ம்ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது.
- இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது.
- இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாத் நாடுகள் உள்ளன.
- இந்தியா பாலின சமத்துவத்தை கொரோனா தொற்று ஒரு தலைமுறைக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும், பலவீனமான மீட்சியானது உலகளவில் இந்தியாவை மோசமாக்குவதாகவும் உலக பொருளாதாரர மன்றம் தெரிவித்துள்ளது.
- கடந்த 50 ஆண்டுகளாக மாநில தலைவர்களாக பெண்கள் பணியாற்றிய ஆண்டுகளின் பங்கு குறைந்து வருவதும் ஒரு காரணமாகும்.
- India ranks 135th in terms of gender equality. The World Economic Forum released its 2022 Gender Equality Gap report in Geneva.
- According to the report, Iceland consistently ranks first in the world for gender equality. Finland, Norway, New Zealand and Sweden are next. India has got 135th place in this.
- Only about 11 countries feature in the list after India. Below India are Afghanistan, Pakistan, Congo, Iran and Chad.
- The World Economic Forum has said that the coronavirus pandemic has set India's gender equality back a generation, and that a weak recovery will make India worse off globally.
- One reason is the declining share of years that women have served as heads of state over the past 50 years.