- விஏஓ மற்றும் பல அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், இத்தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- ஜூலை 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற உள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.
- ஹால் டிக்கெட்டைwww.tnpsc.gov.in என்ற தளத்தில் ஓடிஆர் கணக்கு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
DOWNLOAD GROUP 4 & VAO EXAM 2022 HALL TICKET / குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
July 14, 2022
0
Tags