Type Here to Get Search Results !

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் / LIST OF SAHITYA AKADEMI WINNER OF TAMIL AUTHORS


TAMIL

ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்
 • 1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
 • 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
 • 1957 - (விருது வழங்கப்பட வில்லை)
 • 1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
 • 1959 - (விருது வழங்கப்பட வில்லை)
 • 1960 - (விருது வழங்கப்பட வில்லை)
 • 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
 • 1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
 • 1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
 • 1964 - (விருது வழங்கப்பட வில்லை)
 • 1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
 • 1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
 • 1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
 • 1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
 • 1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
 • 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
 • 1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
 • 1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
 • 1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
 • 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
 • 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
 • 1976 - (விருது வழங்கப்பட வில்லை)
 • 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
 • 1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
 • 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
 • 1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
 • 1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
 • 1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
 • 1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
 • 1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
 • 1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
 • 1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
 • 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
 • 1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
 • 1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
 • 1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
 • 1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
 • 1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
 • 1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
 • 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
 • 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
 • 1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
 • 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
 • 1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
 • 1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
 • 2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
 • 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
 • 2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
 • 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) (நாவல்) - வைரமுத்து
 • 2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
 • 2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
 • 2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
 • 2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
 • 2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
 • 2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
 • 2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
 • 2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்
 • 2012 - தோல் (புதினம்) - டேனியல் செல்வராஜ்
 • 2013 - கொற்கை (புதினம்) - ஜோ டி குரூஸ்
 • 2014 - அஞ்ஞாடி - பூமணி 
 • 2015 - இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
 • 2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
 • 2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்
 • 2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்
 • 2019 - சூல் (புதினம்) - சோ. தர்மன்
 • 2020 - செல்லாத பணம் (நாவல்) - இமையம்
 • 2021 - சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) - அம்பை
ENGLISH

Year - Recipient - Work - Notes
 • 1955 - R. P. Sethu Pillai - Tamil Inbam - A collection of essays
 • 1956 - Kalki Krishnamurthy - Alai Osai - A novel
 • 1957 - No award
 • 1958 - C. Rajagopalachari - Chakravarti Tirumagan - A retelling of the Ramayana
 • 1959 - No award
 • 1960 - No award
 • 1961 - Mu. Varadarajan - Agal Vilakku - A novel
 • 1962 - Mi. Pa. Somasundaram - Akkarai Cheemaiyil Aarumathangal - A travelogue
 • 1963 - Akilan - Vengaiyin Maindhan - A Historic novel
 • 1964 - No award
 • 1965 - P. Sri Acharya - Sri Ramanujar - A biography
 • 1966 - Ma. Po. Si. - Vallalar Kanda Orumaippaadu - A biography
 • 1967 - K. V. Jagannathan - Virar Ulagam - A Literary criticism
 • 1968 - A. Srinivasa Raghavan - Vellai Paravai - A poetry
 • 1969 - Bharathidasan dagger - Pisirantaiyar - A play
 • 1970 - Ku. Alagirisami dagger - Anbalippu - A collection of short stories
 • 1971 - Na. Parthasarathy - Samudaya Veedhi - A novel
 • 1972 - D. Jayakanthan - Sila Nerangalil Sila Manithargal - A novel
 • 1973 - Rajam Krishnan - Verukku Neer - A novel
 • 1974 - K. D. Thirunavukkarasu - Thirukkural Needhi Illakkiyam - A literary criticism
 • 1975 - R. Dhandayudham - Tharkkala Tamizh Illakkiyam - A literary criticism
 • 1976 - No award
 • 1977 - Indira Parthasarathy - Kuruthip Punal - Novel
 • 1978 - Vallikannan - Pudukavithaiyin Thottramum Valarchiyum - Criticism
 • 1979 - Thi. Janakiraman - Sakthi Vaithiyam - Short stories
 • 1980 - Kannadasan - Cheraman Kadali - Novel
 • 1981 - M. Ramalingam - Puthiya Urai Nadai - Criticism
 • 1982 - B. S. Ramaiya - Manikkodikalam - Literary history
 • 1983 - T. M. Chidambara Ragunathan - Bharathi: Kalamum Karuthum - Literary criticism
 • 1984 - Lakshmi - Oru Kaveriyai Pola - Novel
 • 1985 - A. S. Gnanasambandan - Kamban: Putiya Parvai - Literary criticism
 • 1986 - Ka. Naa. Subramaniam - Ilakkiyathukku oru Iyakkam - Literary criticism
 • 1987 - Aadhavan Sundaram dagger - Mudalil Iravu Varum - Short stories
 • 1988 - V. C. Kulandaiswamy - Vaazhum Valluvam - Literary criticism
 • 1989 - La Sa Ra - Chintanadi - Autobiographical Essays
 • 1990 - Su. Samuthiram - Veril Pazhutha Pala - Novel
 • 1991 - Ki. Rajanarayanan - Gopallapurathu Makkal - Novel
 • 1992 - Kovi. Manisekaran - Kutralakurinji - Historic novel
 • 1993 - M. V. Venkatram - Kathukal - Novel
 • 1994 - Ponneelan - Pudhiya Dharsanangal - Novel
 • 1995 - Prapanchan - Vanam Vasappadum - Novel
 • 1996 - Ashoka Mitran - Appavin Snehidar - Short stories
 • 1997 - Thoppil Mohamed Meeran - Chaivu Narkali - Novel
 • 1998 - Sa. Kandasamy - Visaranai Commission - Novel
 • 1999 - S. Abdul Rahman - Aalapanai - Poetry
 • 2000 - Thi. Ka. Sivasankaran - Vimarsanangal Mathippuraikal Pettikal - Literary criticism
 • 2001 - C. S. Chellappa dagger - Sutanthira Daagam - Novel
 • 2002 - Sirpi Balasubramaniam - Oru Giraamattu Nadi - Poetry
 • 2003 - Vairamuthu - Kallikattu Ithikasam - Novel
 • 2004 - Tamilanban - Vanakkam Valluva - Poetry
 • 2005 - G. Thilakavathi - Kalmaram - A novel
 • 2006 - Mu. Metha - Akayathukku Aduthaveedu - Poetry
 • 2007 - Neela Padmanabhan - Ilai Uthir Kaalam - A novel
 • 2008 - Melanmai Ponnusamy - Minsarapoo - Short story
 • 2009 - Puviarasu - Kaioppam - Poetry
 • 2010 - Nanjil Nadan - Soodiya Poo Soodarka - A collection of short stories
 • 2011 - Su. Venkatesan - Kaval Kottam - A novel
 • 2012 - Daniel Selvaraj - Thol - A novel
 • 2013 - Joe D Cruz - Korkai - A novel
 • 2014 - Poomani - Agngnaadi - A novel
 • 2015 - A. Madhavan - Ilakkiya suvadugal - A collection of essays
 • 2016 - Vannadasan - Oru Siru Isai - Short stories
 • 2017 - Inkulab - Kaandhal Naatkal - Poetry
 • 2018 - S.Ramakrishnan - Sanjaaram - Novel
 • 2019 - Cho.Dharman - Sool - Novel
 • 2020 - Imaiyam - Sellaatha Panam - Novel
 • 2021 - C. S. Lakshmi (Ambai) - Sivappu Kazhuthudan Oru Pachai Paravai - Short Stories

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel