TAMIL
- பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
- மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார்
- பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்
- சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
- சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம்
- அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்
- தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன்
- உமறுப்புலவர் விருது - மம்மது
- கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன்
- கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
- ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
- மறைமலையடிகள் விருது - சுகிசிவம்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ்
- தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
- சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்
- இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
- அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.
- Perarigar Anna Award - Nanjil Sampath
- Mahakavi Bharathiar Award - Bharathi Krishnakumar
- Pavender Bharathi Dasan Award - Puluvar Senthalai Gauthaman
- Solver Selver Award - Surya Xavier
- Singaravelar Award - Madukkur Ramalingam
- Arutperunjyothi Vallalar Award - Sanjeevirayar
- Devanayapavanar Award - Arasendran
- Umarupulavar Award - Mammootty
- K.A.P., Award - Rajendran
- Kamber Award - Bharti Bhaskar
- GU Pope Award - AS Panneerselvan
- Maraimalayadikal Award - Sukisivam
- Ayodhya Pandit Award - Aloysius
- Tamil Thai Award - Malaysian Tamil Writers Association
- CPA Adithyanar Thingalithal Monday Award - Uyirmai Thingalithal
- From this year, the prize money for award recipients will be increased from 1 lakh rupees to 2 lakh rupees. Also, 1 Shaver Gold Medal, qualifying for the award, will be honored with a gold medal.