Type Here to Get Search Results !

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான, பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியல் 2025 / LIST OF SAFE & UNSAFE CITIES IN INDIA 2025

  • இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான, பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியல் 2025 / LIST OF SAFE & UNSAFE CITIES IN INDIA 2025: நார்த்கேப் பல்கலைக்கழகம் மற்றும் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் இணைந்து, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறியீட்டை(NARI) வெளியிட்டுள்ளனர்.
  • தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 31 நகரங்களில், 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண்களின் பாதுகாப்பு மதிப்பெண் 65 சதவீதமாக கண்டறியப்பட்டுள்ளது.
  • நகரங்களில் வசிக்கும் பெண்களில் 40% பேர் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர். பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் அதிக துன்பறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
  • 3 இல் ஒருவர் மட்டுமே தனக்கு நடந்த பாதிப்பை புகார் அளித்துள்ளார். 53% பெண்களுக்கு தங்கள் பணியிடத்தில், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட POSH (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) கொள்கை உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.
  • டெல்லி, கொல்கத்தா, ராஞ்சி, பாட்னா, ஜெய்பூர் பரிதாபத், ஸ்ரீநகர் ஆகிய நகரங்கள் பெண்களுக்கு மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நகரங்களாக உள்ளது.
  • மும்பை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், இட்டாநகர், காங்டாக், ஐஸ்வால் ஆகிய நகரங்கள் பாதுகாப்பான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

ENGLISH

  • LIST OF SAFE & UNSAFE CITIES IN INDIA 2025: NorthCape University and Jindal Global University have jointly released the National Annual Report and Women's Safety Index (NARI) for 2025. The report was released by Vijaya Rahatkar, Chairperson of the National Commission for Women.
  • The survey, conducted among 12,770 women across 31 cities, found a women's safety score of 65 percent. 40% of women living in cities said they were not safe. They said they faced more harassment in public places and public transport.
  • Only one in three women reported a sexual harassment incident. 53% of women were not aware of whether their workplace had a POSH (Prevention of Sexual Harassment) policy, which is mandatory by law.
  • Delhi, Kolkata, Ranchi, Patna, Jaipur, Faridabad and Srinagar are the least safe cities for women. Mumbai, Visakhapatnam, Bhubaneswar, Itanagar, Gangtok and Aizawl are listed as the safest cities.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel