Type Here to Get Search Results !

உலக பணக்காரர்கள் பட்டியல் 2024 / WORLD RICHEST PERSONS LIST 2024

  • உலக பணக்காரர்கள் பட்டியல் 2024 / WORLD RICHEST PERSONS LIST 2024: அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கு நெருக்கமானது.
  • கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர்.
  • ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 8.7 லட்சம் கோடி) சொத்து மதிப்போடு இந்திய/ ஆசியளவில் முதலிடத்தில் உள்ளார்.
  • உலகளவில் 9-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட பட்டியலில் அம்பானி இந்தாண்டு இணைகிறார். கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • அதற்கு அடுத்த இடத்தில் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார். உலகளவில் 17-வது இடத்தில் இவர் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 84 பில்லியன் அமெரிக்க டாலர்.
  • சாவித்திரி ஜிண்டால் இந்தியாவின் அதிக சொத்துள்ள பெண்ணாக திகழ்கிறார். இவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்.
  • 25 இந்தியர்கள் புதிதாக பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இந்தாண்டு பட்டியலில் இடம்பெற்றவில்லை.

முதல் 10 இந்தியர்கள் மற்றும் அவர்களின் நிகர மதிப்பு

  • முகேஷ் அம்பானி - ரூ. 8.7 லட்சம் கோடி
  • கெளதம் அதானி - ரூ. 6.3 லட்சம் கோடி
  • ஷிவ் நாடார் - ரூ. 2.7 லட்சம் கோடி
  • சாவித்திரி ஜிண்டால் - ரூ.2.5 லட்சம் கோடி
  • திலிப் ஷாங்வி - ரூ.2 லட்சம் கோடி
  • சைரஸ் பூனாவாலா - ரூ. 1.6 லட்சம் கோடி
  • குஷல் பால் சிங் - ரூ. 1.56 லட்சம் கோடி
  • குமார் பிர்லா - ரூ. 1.4 லட்சம் கோடி
  • ராதாகிஷன் தமானி - ரூ.1.3 லட்சம் கோடி
  • லக்‌ஷ்மி மிட்டல் - ரூ.1.2 லட்சம் கோடி

ENGLISH

  • WORLD RICHEST PERSONS LIST 2024: 200 Indians are included in the list of the world's richest people published by the American business magazine Forbes. Their combined net worth is close to one lakh crore US dollars.
  • Last year, 169 Indians featured in the Forbes list.
  • Reliance Group Chairman Mukesh Ambani tops India/Asia with a net worth of USD 116 billion (Rs 8.7 lakh crore).
  • He has retained the 9th position worldwide. Ambani joins the US$100 billion list this year. Last year it had a net worth of $83 billion.
  • Adani Group Chairman Gautham Adani is next to it. He is ranked 17th in the world. His net worth is 84 billion USD.
  • Savitri Jindal is India's richest woman. His net worth is 33.5 billion USD.
  • 25 Indians make it to the list of new billionaires. Baiju Ravindran and Rohika Mistry, who were featured earlier, are missing from this year's list.

Top 10 Indians and their net worth

  • Mukesh Ambani - Rs. 8.7 lakh crore
  • Gautam Adani - Rs. 6.3 lakh crore
  • Shiv Nadar - Rs. 2.7 lakh crore
  • Savitri Jindal - Rs. 2.5 lakh crore
  • Dilip Shanghvi - Rs. 2 lakh crore
  • Cyrus Poonawala - Rs. 1.6 lakh crore
  • Kushal Pal Singh - Rs. 1.56 lakh crore
  • Kumar Birla - Rs. 1.4 lakh crore
  • Radhakishan Damani - Rs. 1.3 lakh crore
  • Lakshmi Mittal - Rs. 1.2 lakh crore

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel