//
Type Here to Get Search Results !

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

நடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது.

TAMIL

புதிய உலக வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
  • 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
  • வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எஸ்டோனியா, ஜார்ஜியா, லித்துவேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
  • அதேநேரத்தில், தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக உலக வரைபடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் (Mercator) வரைபட முறையே இந்த விவாதத்தின் மையமாகியுள்ளது. 
  • 16-ஆம் நூற்றாண்டில் கடல் பயணங்களுக்கு உதவும் வகையில் புவியியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய இந்த வரைபடம், இன்றும் கல்வி, ஊடகம் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் பரவலாக இடம்பெற்று வருகிறது.
  • குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் ஒப்பீட்டளவில் சிறியதாகவும், துருவங்களை நோக்கிய பகுதிகள் பெரிதாகவும் காட்சியளிக்கின்றன. 
  • இதனால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியா போன்ற பகுதிகளின் உண்மையான அளவு குறைவாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது.
ENGLISH

India supports the UN General Assembly resolution to create a new world map
  • A vote on this resolution, proposed by Togo, was held last Friday in the 193-member UN General Assembly. A total of 164 countries, including India and Pakistan, voted in favor of the resolution. Estonia, Georgia, Lithuania, Moldova, Serbia, and Ukraine did not participate in the vote. 
  • Meanwhile, it is reported that the United States was the only country to vote against the resolution. The Mercator map projection used in world maps for centuries lies at the heart of this debate. 
  • Created in the 16th century by geographer Gerardus Mercator to aid maritime navigation, this map remains widely used today in education, media, and various official contexts.
  • Notably, regions near the equator appear relatively small, while areas towards the poles appear larger. Consequently, it is argued that regions such as Africa, Latin America, and South Asia appear smaller than their actual size.

2026

NEW TNPSC GENERAL KNOWLEDGE JULY 2026 PDF - TNPSC SHOUTERS


                      NEW TNPSC GENERAL KNOWLEDGE JUNE 2026 PDF - TNPSC SHOUTERS

                                          NEW TNPSC GENERAL KNOWLEDGE MAY 2026 PDF - TNPSC SHOUTERS

                                                              NEW TNPSC GENERAL KNOWLEDGE APRIL 2026 PDF - TNPSC SHOUTERS


                                                                                  NEW TNPSC GENERAL KNOWLEDGE MARCH 2026 PDF - TNPSC SHOUTERS

                                                                                                      NEW TNPSC GENERAL KNOWLEDGE FEBRUARY 2026 PDF - TNPSC SHOUTERS


                                                                                                                          NEW TNPSC GENERAL KNOWLEDGE JANUARY 2026 PDF - TNPSC SHOUTERS

                                                                                                                                            Post a Comment

                                                                                                                                            0 Comments
                                                                                                                                            * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

                                                                                                                                            Top Post Ad

                                                                                                                                            Below Post Ad

                                                                                                                                            Hollywood Movies

                                                                                                                                            close

                                                                                                                                            Join TNPSC SHOUTERS Telegram Channel

                                                                                                                                            Join TNPSC SHOUTERS

                                                                                                                                            Join Telegram Channel