72வது தேசிய திரைப்பட விருதுகள் / 72ND NATIONAL FILM AWARDS
TNPSCSHOUTERSJuly 18, 2026
0
72வது தேசிய திரைப்பட விருதுகள் / 72ND NATIONAL FILM AWARDS:2024ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்தனர். சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கு அறிவித்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2024ம் ஆண்டு வெளியான ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறப்பு விருது;
சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு விருது மெய்யழகன் படத்திற்கு அறிவிப்பு;
சிறந்த ஆவணப் பட ஒலி வடிவமைப்புக்கான விருது ப்ளூ படத்திற்காக ஹரிஹர சுதனுக்கு அறிவிப்பு.
அமரன் படத்துக்கு சிறந்த எடிட்டிங் விருது வழங்கப்பட்டுள்ளது;
பின்னணி இசைக்கான தேசிய விருதும் அமரன் படத்துக்கு வழங்கப்பட்டது.
அமரன் பட எடிட்டர் கலைவாணனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரன் படத்துக்காக சிறந்த இயக்குனராக ராஜ்குமார் பெரியசாமிக்கு தேசிய விருது அறிவிப்பு.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கிய ‘Article 370’ திரைப்படம் பெற்றது.
சந்து சாம்பியன் படத்தில் நடித்த கார்த்தி ஆரியனுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிப்பு.
வீர்சாவர்க்கர் படத்தை இயக்கிய நடிகர் ரந்தீப் ஹூடா-வுக்கு அறிமுக இயக்குநருக்கான விருது அறிவிப்பு.
நடிகை யாமி கௌதம்-க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஜா படத்திகு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு அறிவிப்பு. மகாராஜா படத்தில் நடித்த துணை நடிகை விருது சச்னா நமிதாஸுக்கு அறிவிப்பு
மம்முட்டி நடித்த பிரமயுகம் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிப்பு; வைக்கம் விஜயலட்சுமிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிப்பு
அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு; தேசியம், சமூக சிந்தனையை ஊக்குவித்ததற்கான விருது கேப்டன் மில்லர் படத்துக்கு அறிவிப்பு
ENGLISH
72ND NATIONAL FILM AWARDS:The 72nd National Film Awards for films released in 2024 have been announced. Awards across various categories including Best Film, Best Actor, and Best Actress are being revealed.
The award for Best Sound Mixing was announced for Harihara Sudhan for the film *Blue*.
A National Award was announced for the film *Raayan*, produced by Sun Pictures and released in 2024.
A special award was announced for Dhanush for his performance in *Captain Miller*; a special award for Best Sound Mixing went to the film *Meiyazhagan*; and Harihara Sudhan received the award for Best Sound Design in a documentary for the film *Blue*.
The film *Amaran* won the award for Best Editing as well as the National Award for Best Background Score; editor Kalaivanan received the National Award for *Amaran*, and Rajkumar Periasamy was named Best Director for the same film.
The National Award for Best Feature Film went to *Article 370*, directed by Aditya Suhas Jambhale. Kartik Aaryan was named Best Actor for his role in *Chandu Champion*. Actor Randeep Hooda received the award for Best Debut Director for the film *Veer Savarkar*, while Yami Gautam was named Best Actress.
Two National Awards were announced for the film *Maharaja*: Anal Arasu won the award for Best Stunt Choreographer, and Sachana Namidass received the award for Best Supporting Actress.
The film *Bramayugam*, starring Mammootty, won the National Award for Best Cinematography, and Vaikom Vijayalakshmi received the National Award for Best Female Playback Singer.
Dhanush received a National Award (Special Award) for Best Actor for his role in *Captain Miller*, directed by Arun Matheswaran; the film *Captain Miller* also received an award for promoting national and social consciousness.