//
Type Here to Get Search Results !

உலகின் மிகத் தனிமையான நாடுகளின் பட்டியல் 2026 / WORLD MOST ISOLATED COUNTRY 2026

ஜூன் 2026இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JUNE 2026
  • உலகின் மிகத் தனிமையான நாடுகளின் பட்டியல் 2026 / WORLD MOST ISOLATED COUNTRY 2026: இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சேட் போன்ற செயலிகளுக்கு அடிமையாகி அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இந்நிலையில், உலகின் தனிமையான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
  • டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான ஜே.பி. காம் (JB.com) ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, உலகின் மிகத் தனிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • கூட்டுக்குடும்ப கலாச்சாரம், பெரிய வீடுகள், விழாக்கள் என மக்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும் இந்தியாவிலேயே, உணர்வுரீதியான தனிமையும் மன அழுத்தமும் அதிகரித்து வருவது இந்த ஆய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.
  • இந்த பட்டியலில் முதல் இடத்தில் துருக்கி உள்ளது. இங்கு 61% பேர் தனிமையையும், 45% பேர் சமூக விலகலையும் உணர்கிறார்கள். 20% வீடுகளில் மக்கள் தனியாகவே வசிக்கிறார்கள்.
  • 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. 53% பிரேசிலியர்கள் தனிமையில் இருந்தாலும், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தி (Life satisfaction) நன்றாகவே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
  • 4-வது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது மிக அதிக அளவாக 65% பேர் தனிமையை உணர்ந்தாலும், 18% பேர் மட்டுமே சமூக விலகலை எதிர்கொள்கிறார்கள்.
  • 5-வது இடத்தில் தென் கொரியா உள்ளது. இந்த நாட்டில் 57% பேர் தனிமையில் இருக்கிறார்கள். இங்குள்ள 36.1% வீடுகளில் ஒரு நபர் மட்டுமே வசிக்கிறார். 
  • இதுவே ஆய்வு செய்யப்பட்ட நாடுகளிலேயே மிக அதிகபட்ச அளவாகும். தொடர்ந்து, சவுதி அரேபியா, யு.கே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

ENGLISH

  • WORLD MOST ISOLATED COUNTRY 2026: In today's world, many young people have become addicted to apps like Instagram and Snapchat, remaining completely engrossed in them. Amidst this trend, a list of the world's loneliest countries has been released.
  • According to a study published in June by the digital entertainment platform JB.com, India ranks second on the list of the world's loneliest countries. The study reveals a rise in emotional loneliness and mental stress in India a country typically characterized by joint family cultures, large households, and frequent social gatherings.
  • Turkey tops the list; 61% of its population experiences loneliness, and 45% feel socially isolated. Additionally, 20% of households consist of people living alone.
  • Brazil ranks third. Although 53% of Brazilians experience loneliness, they report a high level of overall life satisfaction. South Africa ranks fourth; while a significant 65% of people feel lonely, only 18% face social isolation.
  • South Korea ranks fifth, with 57% of the population experiencing loneliness. Notably, 36.1% of households are single-person homes the highest rate among the countries surveyed. Saudi Arabia, the UK, the USA, Australia, and Indonesia follow in the subsequent rankings.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel