5 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள விருதுப் பட்டியல் / LIST AWARDS PRESENTED BY UNION GOVERNMENT TO TAMILNADU DURING FIVE YEAR STALIN ADMINISTRATION
TNPSCSHOUTERSApril 07, 2026
0
5 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள விருதுப் பட்டியல் / LIST AWARDS PRESENTED BY UNION GOVERNMENT TO TAMILNADU DURING FIVE YEAR STALIN ADMINISTRATION: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன; காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம், முதலானவை இந்திய நாடு கடந்து, அயல் நாடுகளிலும், ஐ.நா. மன்றத்திலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன.
இத்தனைக்கும் மேலாக ஒன்றிய அரசே திராவிட அரசைப் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழ்நாட்டிற்கும் நமக்கும் பெருமையையும். பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.
ஒன்றிய அரசின் பாராட்டுப் பட்டியல்
ISO 27001:2013 சர்வதேச தர சான்றிதழ் - மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (3.11.2021),
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த முதல் மாநிலம் என தேர்வு - ஒன்றிய அரசு விருது (6.12.2021),
மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது - ஒன்றிய சமூகநீதி, அமைச்சகம் (8.12.2021 மற்றும் 13.12.2021),
சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம் (29.3.2022),
சிறந்த ஏற்றுமதியாளர் விருது - துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார் (25.4.2022),
சிறப்பாக செயல்பட்ட 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் விருது (11.5.2022),
மகப்பேறு சிக்கல்கள் கண்டறிதலில் தேசிய முதலிடம் -ஒன்றிய விருது (27.6.2022),
விருதுநகர் மாவட்டம் - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு தேசிய முதல் பரிசு (1.7.2022),
சுகாதாரத்தில் தேசிய அளவில் மூன்றாம் இடம் - ஜனாதிபதி விருது (2.10.2022),
சுத்தம் பராமரிப்பில் தேசிய அளவில் மூன்றாவது பரிசு (2.10.2022),
ஜல்சக்தி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதற்கு தேசிய விருது (2.10.2022)
தஞ்சாவூர் மாவட்டம் - சிறந்த உள்நாட்டு மீன் உற்பத்தி மாவட்டம் (13.12.2022),
சர்வதேச சுற்றுலா சந்தையில் சிறந்த சுற்றுலா அமைச்சகம் - பட்வா சர்வதேச பயண விருது (8.3.2023),
கடற்கரை முகப்பு மேம்பாட்டிற்கு ஒன்றிய சுற்றுலா அமைச்சக விருது (28.3.2023)
காசு நோய் ஒழிப்பில் 9 மாவட்டங்களுக்கு விருது - வாரணாசி (6.4.2023),
காகிதமில்லா சட்டமன்ற திட்டத்திற்கு பாராளுமன்ற விவகார அமைச்சகம் விருது (3.7.2023)
உலக உணவு தின விழாவில் சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்கு விருது (20.11.2023),
ஸ்ரீவைகுண்டம் அணைக்கு சர்வதேச நீர்ப்பாசன விருது (21.11.2023),
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு தேசிய மூன்றாம் இடம் (30.1.2024),
தர்மபுரி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முதல் பரிசு - அமித்ஷா வழங்கினார் (14.8.2024),
ஐ.நா. விருது - மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு (2024),
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு சிறந்த வங்கி சேவை விருது - அமித்ஷா வழங்கினார் (26.11.2024),
இந்தியா வர்த்தகக் கண்காட்சியில் மூன்றாம் விருது (29.11.2024),
திருவாணூர் காவல் நிலையம் - 2024ம் ஆண்டு சிறந்த காவல் நிலையம் விருது,
சிறந்த ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை தேசிய விருது (25.4.2025)
இவை தவிர, தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களும் திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனை பாராட்டி ஏராளமான விருதுகள் வழங்கியுள்ளன.
ENGLISH
LIST AWARDS PRESENTED BY UNION GOVERNMENT TO TAMILNADU DURING FIVE YEAR STALIN ADMINISTRATION: The schemes planned, formulated, and implemented with the Chief Minister's visionary foresight serve as guiding models for other states.
Initiatives such as the Breakfast Scheme and the "Illam Thedi Maruthuvam" (Healthcare at Doorstep) scheme have garnered appreciation and acclaim not only across India but also in foreign nations and at the United Nations.
Above all, the Union Government itself has commended the Dravidian government and conferred awards upon it. All these achievements bring great honor and pride to Tamil Nadu and to us all.
List of Commendations from the Union Government
ISO 27001:2013 International Quality Certification – Awarded to the State Police Control Room (3.11.2021)
Selected as the "First State" for providing exceptional service to persons with disabilities – Union Government Award (6.12.2021)
National Award for the Empowerment of Persons with Disabilities – Union Ministry of Social Justice (8.12.2021 and 13.12.2021)
Third Place Nationally for Excellent Water Management (29.3.2022)
Best Exporter" Award – Presented by Vice President Venkaiah Naidu (25.4.2022)
Awards from the Union Ministry of Rural Development to 12 High-Performing Village Panchayats (11.5.2022)
First Place Nationally in the Detection of Maternal Complications – Union Government Award (27.6.2022)
Virudhunagar District – National First Prize for the Development of the Micro, Small, and Medium Enterprises (MSME) Sector (1.7.2022)
Third Place Nationally in Healthcare – Presidential Award (2.10.2022)
Third Prize Nationally for Sanitation and Cleanliness Maintenance (2.10.2022)
National Award for the Excellent Implementation of the Jal Shakti Scheme (2.10.2022)
Thanjavur District – "Best District" for Inland Fish Production (13.12.2022)
"Best Tourism Ministry" at the International Tourism Market – PATWA International Travel Award (8.3.2023)
Union Ministry of Tourism Award for Coastal Front Development (28.3.2023)
Awards for 9 Districts for Tuberculosis (TB) Eradication – Varanasi (6.4.2023)
For the "Paperless Assembly" Initiative Ministry of Parliamentary Affairs Award (3.7.2023)
Award for Outstanding Performance by Small Enterprises at the World Food Day Celebrations (20.11.2023)
International Irrigation Award for the Srivaikuntam Dam (21.11.2023)
National Third Place for the Tamil Nadu Tableau in the Republic Day Parade (30.1.2024)
First Prize for the Dharmapuri Subramania Siva Cooperative Sugar Mill – Presented by Amit Shah (14.8.2024)
UN Award for the 'Makkalai Thedi Maruthuvam' (Healthcare at Doorstep) Scheme (2024)
Award for Best Banking Services to Tamil Nadu Cooperative Banks – Presented by Amit Shah (26.11.2024)
Third Prize at the India Trade Fair (29.11.2024)
Thiruvanur Police Station – Award for the Best Police Station of the Year (2024)
National Award for Best Integrated Water Resources Management (25.4.2025)
Apart from these, various institutions—both at the national and state levels—as well as media organizations have bestowed numerous awards, commending the administrative prowess of the 'Dravidian Model' government.