//
Type Here to Get Search Results !

98-வது ஆஸ்கர் விருதுகள் 2026 / 98TH OSCAR AWARDS 2026

மார்ச் 2026 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN MARCH 2026
  • 98-வது ஆஸ்கர் விருதுகள் 2026 / 98TH OSCAR AWARDS 2026: திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். இது அமெரிக்காவின் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
  • அதன்படி, 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
  • இந்த விழாவில் சின்னர்ஸ், ஃபிராங்கன்ஸ்டைன், அவதார், எஃப் ஒன் ஆகிய படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த திரைப்படம் (Best Picture): ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another),
  • சிறந்த இயக்குநர் (Best Director): பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) - One Battle After Another, 
  • சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor): சீன் பென் (Sean Penn) - One Battle After Another, 
  • சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay): பால் தாமஸ் ஆண்டர்சன் - One Battle After Another, 
  • சிறந்த காஸ்டிங் (Best Casting - முதல் முறையாக அறிமுகம்): கசாண்ட்ரா குலுகுண்டிஸ் (Cassandra Kulukundis) - One Battle After Another, 
  • சிறந்த திரைப்படத் தொகுப்பு (வார்னர் பிரதர்ஸ்) ஆன்டி ஜர்கென்சென் 
  • சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay): பால் தாமஸ் ஆண்டர்சன் - One Battle After Another
  • சிறந்த சர்வதேசத் திரைப்படம்: Sentimental Value (நார்வே)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம்: KPop Demon Hunters
  • சிறந்த ஒளிப்பதிவு: ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் (Autumn Durald Arkapaw) - Sinners (ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதை முதல்முறையாக ஒரு பெண் பெற்றுள்ளார்)
  • சிறந்த ஆவண திரைப்படம் - மிஸ்டர் நோபடி அகைன்ஸ்டு புடின் (Mr Nobody Against Putin)
  • சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'வெப்பன்ஸ்' (Weapons) படத்தில் நடித்த ஏமி மேடிகன் தட்டி சென்றார்.
  • சிறந்த நடிகர் விருது மைக்கேல் பி. ஜோர்டன் 
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான விருது இயக்குநர் ரயான் கூக்ளர் 
  • சிறந்த அசல் பாடல் பிரிவில் லுட்விக் கோரன்சன் ஆஸ்கர் விருதைப் பெற்றார். 
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் வென்றார்.
  • ஃபிராங்கன்ஸ்டைன் திரைப்படமானது தயாரிப்பு வடிவமைப்பு, ஒப்பனை - சிகை அலங்காரம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
  • அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படமானது சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருதை வென்றது. இந்த விருதை ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் பெற்றனர்.
  • பிரேட் பிட் நடிப்பில் வெளியான எஃப் 1 திரைப்படம் சிறந்த ஒலிக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது.

ENGLISH

  • 98TH OSCAR AWARDS 2026: The Oscar Awards are considered the most prestigious honors in the film industry. These awards are presented by the Academy of Motion Picture Arts and Sciences in the United States.
  • Accordingly, the 98th Annual Academy Awards ceremony is currently taking place in Los Angeles, California, USA.
  • At this ceremony, awards have been presented to films such as *Sinners*, *Frankenstein*, *Avatar*, and *F-One*.
  • Best Picture: *One Battle After Another*
  • Best Director: Paul Thomas Anderson — *One Battle After Another*
  • Best Supporting Actor: Sean Penn — *One Battle After Another*
  • Best Adapted Screenplay: Paul Thomas Anderson — *One Battle After Another*
  • Best Casting (Introduced for the first time): Cassandra Kulukundis — *One Battle After Another*
  • Best Film Editing (Warner Bros.): Andy Jurgensen
  • Best Adapted Screenplay: Paul Thomas Anderson — *One Battle After Another*
  • Best International Feature Film: *Sentimental Value* (Norway)
  • Best Animated Feature Film: *KPop Demon Hunters*
  • Best Cinematography: Autumn Durald Arkapaw — *Sinners* (A woman has won the Oscar for Best Cinematography for the first time in history)
  • Best Documentary Feature: *Mr. Nobody Against Putin*
  • Amy Madigan took home the Oscar for Best Supporting Actress for her performance in the film *Weapons*.
  • Best Actor: Michael B. Jordan
  • The award for Best Original Screenplay went to director Ryan Coogler.
  • Ludwig Göransson received the Oscar in the Best Original Song category.
  • Autumn Durald Arkapaw won the Oscar for Best Cinematography.
  • The film *Frankenstein* won Oscars in the categories of Production Design, Makeup and Hairstyling, and Costume Design.
  • The film *Avatar: Fire and Ash* won the Oscar for Best Visual Effects. This award was received by Joe Letteri, Richard Baneham, Eric Saindon, and Daniel Barrett.
  • The film *F1*, starring Brad Pitt, won the Oscar in the Best Sound category.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel